azhai_uthayan

கனடா உதயன் இதழின் 1000ஆவது இதழ் வெளியீட்டு விழா   சென்னை தியாகராயநகர் வாணி மகாலில் வரும்

ஆனி 12, 2046 / சூன் 27ஆம் நாள்

சனிக்கிழமை மாலை 6 மணிக்கு

நிகழவிருக்கிறது.

 கவிதைஉறவு அன்பர்களும் இலக்கிய ஆர்வலர்களும் திரண்டு வந்து கலந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறேன்.

ஏர்வாடி இராதாகிருட்டிணன்