கார்த்திகை 07, 2049 வெள்ளிக்கிழமை 

23.11.2018  மாலை  06.30 மணி 

மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்

 கருத்தில் வாழும்கள் தொடர் நிகழ்வு

முன்னிலை : இலக்கியவீதி இனியவன்

தலைமை : தேசியமணி புதுவை இராமசாமி 

அன்னம்  விருது பெறுபவர்கவிஞர் கவிமுகில்

கவிஞாயிறு தாராபாரதிபற்றிச் 

சிறப்புரை  :  முனைவர் இரா. மோகன் 

நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  முனைவர் . சரவணன்

தகுதியுரை: செல்வி . யாழினி 

 உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்.

 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன்

இலக்கியவீதி

  திரு. கிருட்டிணா இனிப்பகம்