நாகை மாவட்டம், மயிலாடுதுறையில், திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்,
‘ காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும்,

காவிரி பாசன படுகையில் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை கைவிடக்கோரியும்

‘ தமிழ் இன உரிமை மீட்பு’ பொதுக்கூட்டம்.

நாள்: ஆடி 8, 2045 – 24.07.2014 வியாழன் மாலை 5 மணி
இடம்: விசயா திரையரங்கு அருகில், மயிலாடுதுறை.

 

கருத்துரை:

தோழர் கொளத்தூர் மணி அவர்கள், தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.
தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள், பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.

dkmeetting-invitation