விருட்சம் இலக்கியச் சந்திப்பு – 37

ஆனி 02, 2049 – சனிக்கிழமை –  16.06.2018 மாலை 6.00 மணி

திருக்குறளும் நானும்

சிறப்புரை :    சி ராசேந்திரன், இ.வ.ப.

[துணைத் தலைவர், தீர்வு ஆணையம் – சுங்கம், மத்திய ஆயம், பணி வரி

கூடுதல் அமர்வு, தென்மண்டலம், சென்னை]

 திரு இராம் குழுமஅலுவலகம்               

மூகாம்பிகை வளாகம்                           

 சி பி  இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே

 ஆறாவது தளம்,   

  மயிலாப்பூர்      சென்னை 600 004

 

அனைவரும் வருக!

அன்புடன்

அழகியசிங்கர்

9444113205

 

 அரங்கம் அடைய