azhai_thirukkural maanadu_vadalur

வரும் வைகாசி 6, 2046 சூன் மாதம் 21 – ஆம் நாள் வடலூர் குருகுலத்தில் திருக்குறள் தேசிய நூல் மாநாடு நடைபெற உள்ளது.

திருக்குறள் தொடர்பான கட்டுரைகள் , கவிதைகள் வரவேற்கப் படுகின்றன.

அனுப்ப வேண்டிய மின்வரி: tamilkavinjarsangam@gmail.com

 

  திருக்குறள் தேசிய நூலாகுவதற்கு ஒத்துழைப்பு தரும் வண்ணம் அனைவரும் இம் மாநாட்டில் பங்கேற்க வேண்டுமெனத் தமிழன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

– க.ச.கலையரசன்,

தமிழகக் கவிஞர் கலை இலக்கியச் சங்கம்.

9551547027