இந்தியப் படை அமைச்சகத்தில் பணி! விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியப் படை அமைச்சகத்தில் பணி! விண்ணப்பங்கள் வரவேற்பு இந்தியப் படை (army) அமைச்சகத்தின் 14-ஆவது தளவாட நிலையத்தின் சார்பாகப் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 128 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – காலியிடங்கள் விவரம்: பணி: துணை வினைஞர் (Tradesman Mate) – 98 பணி: பல்வினைப் பணியாளர் (துப்புரவாள்) [MTS (Safaiwala)] – 01 பணி: தீயணைப்பு வீரர் (Fireman) – 07 பணி: கீழமைப் பிரிவு எழுத்தர் [Lower…

இயற்கை வேளாண்மை, மரபு மருத்துவம் முதலான பயிற்சி, கடவூர், கரூர் மாவட்டம்

  பயிற்சிக்காலம் : மாசி 29 , 30 / மார்ச்சு 12 , 13 சனிக்கிழமை காலை 9.30 தொடங்கி. ஞாயிறு மாலை 5.00 மணிவரை நடைபெறும் . பயிற்சி நிகழ்விடம் : “வானகம்” நம்மாழ்வார் உயிர்சுழல் நடுவம் , சுருமான்பட்டி , கடவூர் , கரூர் மாவட்டம் . இப் பயிற்சியில் * இயற்கை வழி வேளாண்மை, இடுபொருள் செய்முறைப் பயிற்சி , களப்பயிற்சி, வீட்டுத்தோட்டம், மாடித்தோட்டம் , கால் நடை  பேணுகை, சிறுதானியப் பயிர்ச்சாகுபடி ,  மரபு மருத்துவம்,  மரபு…

மா.சோ.விக்டரின் பண்டைத்தமிழரின் நில மேலாண்மை வெளியீட்டு விழா

மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016   மாலை 5.00 – இரவு 8.00 கோயம்புத்தூர் வெளியீட்டுரை : மருதாச்சல அடிகளார்   தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்  98403 77767 இளந்தமிழர் இலக்கிய மன்றம் 98946 39592

செருமனியில் உலகப்பெண்கள் திருநாள் 2016

  செருமனியில் தமிழ்ப் பெண்கள் கொண்டாடும் ‘உலகப் பெண்கள் திருநாள்’ – 2016 விழா   வரும் மாசி 29, 2047 /  மார்ச்சு மாதம் 12ஆம் நாள் அன்று ‘உலகப் பெண்கள் திருநா’ளை ஒட்டி செருமனியில் பாவரங்கம், நாட்டியம், நாடகம் முதலான கலைநிகழ்ச்சிகளுடன் விழா நடைபெற உள்ளது . தமிழ்ப்பெண்கள் அமைப்பு தரவு:

இலக்கிய நிகழ்ச்சி, தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம்

மாசி 22, 2047 / மார்ச்சு 05, 2016 பிற்பகல் 3.00 கவியரங்கம் : தலைமை : திருமதி இராணி பிரகாசு நூலாய்வு : தே.ந.கந்தசாமியின் புரியாத புதிர் – திருமதி இளங்கனி

இந்தியப் பல் மருத்துவக் கழகத்தில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகள்

இந்தியப் பல் மருத்துவக் கழகத்தில்   தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகள்     புது தில்லியில் உள்ள இந்தியப் பல் மருத்துவக் கழகத்தில் சுருக்கெழுத்தர் (stenographer), கணிணியாளர், கீழமைப் பிரிவு எழுத்தர் (lower division clerk) முதலான 17 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் தகுதியும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.   பணி: சுருக்கெழுத்தர் (stenographer) – 03 ஊதியம்: மாதம் உரூ.5,200 – 20,200 + தர ஊதியம் உரூ.2,400/- தகுதி: பத்தாம் வகுப்புத் தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில்…

காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம்

காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம்    காரைக்குடி கம்பன் கழகத்தின் மார்ச்சு மாதக் கூட்டம் எதிர்வரும் மாசி 22, 2047 /  5.3.2016 ஆம் நாளன்று நடைபெற உள்ளது.   இந்நிகழ்வில் கம்பன் கழகப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தம் திறமையை வெளிப்படுத்த உள்ளனர். மேலும் இசைப் பட்டிமண்டபம் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற உள்ளது. ‘கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே’ என்ற அணியில் மகா. சுந்தர் வாதாடுகிறார். ‘அறவியல் பாடல்களிலே‘ என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் வாதாடுகிறார். எப்பக்கம் என்று…

அன்னை மணியம்மையார் 97ஆம் ஆண்டு பிறந்தநாள், சென்னை

மாசி 27, 2047 / மார்ச்சு 10, 2016  மாலை 6.00 உலகமகளிர் நாள் நிறைவுரை : ஆசிரியர் கி.வீரமணி தலைமை : அ.அருள்மொழி   திராவிடர் கழக மகளிரணி திராவிடர் மகளிர் பாசறை  

நாம் தமிழர், பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு

நாம் தமிழர்,  பிரான்சு – எழுச்சியுடன் கூடிய வித்திகை மங்கல நிகழ்வு   இணையம் வாயிலாக வாழ்த்துரை – செந்தமிழன் சீமான் எழுச்சியுரை – பேராசிரியர் கல்யாணசுந்தரம் (தமிழ்நாட்டில் இருந்து செல்கிறார்) நாள்: 06-03-2016 [இடம்: Gandhi 15 rue de la longueral 91270 vigneux sur seine] நேரம்: பிற்பகல் 15 மணி முதல் 19 மணி வரை (போக்குவரத்து:  தொடர்வண்டித் RER-D இறங்கும் இடம் VILLENEUV-SAINTGEORGES) தொடர்புக்கு: 0781753203, 0758559417