புதுச்சேரியில் இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-17

தை 13, 2050 / ஞாயிறு / சனவரி 27, 2019 புதுவைத் தமிழ்ச்சங்கம்   இராவணகாவியத் தொடர்சொற்பொழிவு-17 பொழிவாளர்:  முனைவர் க.தமிழமல்லன் பகுத்தறிவாளர்கழகம்,  புதுவை-தமிழ்நாடு

இலக்கியச் சிந்தனை நிகழ்வு 584 + குவிகம் இலக்கிய வாசல் நிகழ்வு 46

தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 மாலை 6.00 குலசேகர ஆழ்வார் பாசுரங்கள் – சிறப்புரை: திரு நாராயணன் கிடம்பி நூல் வெளியீடு

‘கருத்தில் வாழும் கவிஞர் வாலி’ – கவிஞர் நெல்லை செயந்தா

கருத்தில் வாழும் கவிஞர்கள்  தொடர் கூட்டத்தின்  இந்த ஆண்டின் தொடக்க  நிகழ்வு தை 11, 2050 / வெள்ளிக்கிழமை / சனவரி 25, 2019  (இன்று )  மாலை  06.30 மணி  மயிலாப்பூர் பாரதிய வித்தியா பவன்  முன்னிலை ; திரு இலக்கியவீதி இனியவன்  தலைமை : நடிப்புக் கலைஞர் திரு டெல்லி கணேசு   அன்னம்  விருது பெறுபவர்:  கவிஞர் செயபாசுகரன்   ‘காவியக்கவிஞர் வாலி’   – சிறப்புரை  :   கவிஞர் நெல்லை செயந்தா   நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு :  கவிஞர் மலர்மகன்  தகுதியுரை: திரு துரை இலட்சுமிபதி  உறவும் நட்புமாக வருகைதர வேண்டுகிறோம்! தங்கள் வருகையால் நிகழ்ச்சியைச் சிறப்பிக்க வேண்டுகிறோம்.  பாரதிய வித்தியாபவன், மயிலாப்பூர் …

உலகத் திருக்குறள் மையம் : திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம்

உலகத் திருக்குறள் மையம் : திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் தை 12, 2050 / சனி / சனவரி 26, 2019 காலை 10..00 வள்ளுவர் கோட்டம், நுங்கம்பாக்கம், சென்னை திருக்குறள் சான்றோர்கள் – உரையங்கம் (தொடர் பொழிவு) தலைமை:  திருக்குறள் தூயர் பேரா.முனைவர் கு.மோகனராசு திருக்குறள் தேனீ பேரா.வெ.அரங்கராசன் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் முனைவர் பூரணகலா  – திருக்குறள் சான்றோர் பேரா.வெ.அரங்கராசன் மேலும் சான்றோர்கள் சிலர் குறித்து அறிஞர்கள் உரையாற்றுவர்.

மொழிப்போர் நாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? – இலக்குவனார் திருவள்ளுவன்

மொழிப்போர் நாள் கொண்டாட நமக்குத் தகுதி உள்ளதா? தமிழ்க்காப்பு மொழிப்போரில் உயிர் நீத்தவர்களுக்கும் சிறைப் பட்டவர்களுக்கும் இன்னல் உற்றவர்களுக்கும் நம் வீர வணக்கங்கள்! மொழிப்போர் நாள் கொண்டாடுவதால் நாம் புத்துணர்வு பெறவும் வரும் தலைமுறையினர் வரலாறு அறிந்து மொழி காப்புப்பணியில் ஈடுபடவும் வாய்ப்பு  இருப்பின்  அதனை வரவேற்கலாம். ஆனால், ஒரு சடங்காக அதனைக் கொண்டாடுகிறோம். அதனைக் கொண்டாடுபவர்களுக்கும் பங்கேற்பவர் களுக்கும் மொழிக்காப்பு உரிமையைப் பெற வேண்டும் என்ற உணர்வுதான் இல்லை. அவ்வாறிருக்க ஆரவாரக் கொண்டாட்டத்தால் என்ன பயன்? இந்தி எதிர்ப்புப் போராட்டத்தினால் சிறையடைப்புக் காலத்தில்…

சீன நாட்டில் தமிழ்க் கல்வி – சீனத் தமிழறிஞர் ஈசுவரியுடன் கலந்துரையாடல்

தை 15, 2050 செவ்வாய்  29.01.2019 மாலை 4.00 ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி பேராசிரியர் ஈசுவரி (எ) சொ சின் (Zhou Xin), (துறைத் தலைவர்,  தமிழ்மொழித்துறை, அயல் மொழிப் பல்கலைக் கழகம், பீகிங்கு, சீனா) தமிழன்பர்களோடு கலந்துரையாட உள்ளார். வாய்ப்புள்ள ஆர்வலர்கள் வருக! முனைவர் சான் சாமுவேல் நிறுவன இயக்குநர் ஆசியவியல் நிறுவனம், செம்மஞ்சேரி, சோழிங்க நல்லூர், சென்னை 600 119 பேசி: 9840526834 இணையத் தளம் :  www.instituteofasianstudies.com குறிப்பு: சீனாவில் பீகிங்கு நகரில் பீகிங்கு வெளிநாட்டு ஆய்வுப்பல்கலைக்கழகம் [Beijing Foreign…

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 1/4 : இலக்குவனார் திருவள்ளுவன்

தொகுப்பாளர் குறிப்பு: எப்பொருள் எத்தன்மைத்து ஆயினும் அப்பொருள் (குறள் 355) மெய்ப்பொருள் காண்பதறிவு  என மெய்ப்பொருள் காணும் வித்தகர்; ஆனித்தரமான வீரம் செறிந்த பேச்சு வல்லவர். கவிதை பொங்கும் மிடுக்கு நடை. அதுவே இவரது உரைநடை என்னும் வகையில் அழகாகத் தெளிவாகப் பேசும் சொல்லேருழவர். ஆட்சிததமிழிலும் அறிவியல் தமிழிலும் கலைச்சொல்லாக்கங்களிலும் வல்ல தமிழறிஞர். ‘அகரமுதல’ மின்னிதழின் ஆசிரியர். இணைய வழியாகத் தமிழ் பரப்புவதில் முன்னோடியாகத் திகழ்பவர். தமிழ்த்திரு இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களைப், பேராசிரியர் கு.மோகனராசு அவர்களின் வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் தொகுதி 6…

இலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140

பாவாணர் முப்பத்தெட்டாம் நினைவு நாள் இலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140 தை 06, 2050 ஞாயிறு 20.01.2019 காலை 10.00 திருமால் திருமண மண்டபம் (மாடியில்) (முருகன் கோயில் அருகில்) அம்பத்தூர், சென்னை600 053 மொழிஞாயிறு பாவாணர் முப்பத்தெட்டாம் ஆண்டு நினைவு நாள் விழா சிறப்புரை: கோ.வீரராகவன்: தமிழ் நேற்று இன்று நாளை அன்புடன் கவிஞர் செம்பை சேவியர் புலவர் உ.தேவதாசு

சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4

சிலப்பதிகாரத் தொடர் சொற்பொழிவு – 4 தை 11, 2050 வெள்ளி 25.01.2019 மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை தெற்குத் துகார் கட்டடம், இந்துசுதான் அரங்கம், 5ஆவது தளம், 149, கிரீம்சு சாலை, சென்னை 600 006 (ஆயிரம் விளக்கு – காவல் நிலையம் எதிரில்) அமிழ்தத்தமிழ் ஆய்வரங்கம், கலசலிங்கம்-ஆனந்தம் சேவா சங்கம்

உலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா

உலகத் தமிழர் பேரவையின் பொங்கல் விழா உலகத் தமிழர் பேரவையின் சென்னை தலைமையக அலுவலக வாயிலில் மார்கழி 28, 2049 / 12-01-2019 அன்று பறை இசை ஒலிக்க பொங்கல் விழா தமிழ் தேசிய மக்கள் முன்னிலையில் அற்புதமாக நடைபெற்றது. தமிழரின் பொங்கல் பொங்கும் போது ‘பொங்கலோ பொங்கல்’ என அனைவரும் முழக்கமிட்டனர். உலகத் தமிழர் பேரவையின் சென்னை அலுவலகம் சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள  அண்ணா சாலையில் நெருக்கடியான போக்குவரத்துக்கு மத்தியில் பொங்கல் விழா அனைவரது கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்திருந்தது. பறை இசைக்…

வாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) – நூலறிமுகம்

முனைவர் கு.மோகன்ராசுவின் வாழ்க்கைச் சுவடுகள் (பகுதி – 6) முனைவர் வாணி அறிவாளன்             திருக்குறள் ஆய்வு, திருக்குறளைப் பரப்புதல், திருக்குறளை வாழ்வியலாக்குதல் எனத் தம் வாழ்வினைத் திருக்குறள் சார்ந்த நற்பணிகளுக்காகவே ஒப்படைத்துக்கொண்டவர், திருக்குறள் மாமுனிவர் திரு.கு.மோகனராசு அவர்கள். அவர் தம் வாழ்க்கை வரலாற்றை 20 தொகுதிகளாக வெளியிடவேண்டும் எனத் திட்டமிட்டு, அவற்றை வாழ்க்கைச் சுவடுகள் என்ற பெயரில் வெளியிட்டுவருகிறார். அவர்தம் குழந்தைப் பருவ வாழ்க்கையை வாழ்க்கைச் சுவடுகள்–1: குழந்தைப் பருவம் என 2013இல் வெளியிட்டார். அதன் தொடர்ச்சியாக ‘வாழ்க்கைச் சுவடுகள் – பகுதி…