பன்னாட்டுக் கருத்தரங்கு, கோலாலம்பூர், செட்டம்பர் 2020

மலாயாப் பல்கலைக்கழகம், மலேசியா கலைஞன் பதிப்பகம், தமிழ்நாடு இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கு, கோலாலம்பூர், செட்டம்பர் 2020 பொருள் : அனைத்துத் துறை உலக ஆளுமைகள்

தமிழ்க்கூடல், மதுரை, தமிழ்த்துளிப்பாக்கள்

தை 21, 2051 வெள்ளிக்கிழமை 04.02.2020  முற்பகல் 11.00 உலகத்தமிழ்ச்சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை கூடலுரை: தமிழ்த்துளிப்பாக்கள் – முனைவர் மு.செந்தில்குமார்

குவிகம் இல்லம் – அளவளாவல், 02.02.2020

தை 19, 2051 ஞாயிறு 02.02.2020மாலை 5.00 குவிகம் இல்லம், 6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை அளவளாவல் முனைவர் தங்க செய்சக்தி வேல்இதழியல் தொடர்பியல் துறை, சென்னைப் பல்கலைக்கழகம்

தமிழ்க்கூடல், மதுரை

தை 17, 2051 வெள்ளிக்கிழமை 31.01.2020 முற்பகல் 11.00உலகத்தமிழ்ச்சங்கப் பெருந்திட்ட வளாகம், மதுரை கூடலுரை:  சித்தர்கள் பாடல் – ஒரு பார்வை – முனைவர் மோசசு மைக்கேல் பாரடே

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 1/6- பேராசிரியர் வெ.அரங்கராசன்

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 1/6 — அமைதி                                        எல்லோரும் அமைதிஉற்று நல்வாழ்வு                     வாழ்ந்திடல் வேண்டும் என்னும்          நல்லெண்ணம் அல்லால் வே[று]ஒன்[று]                          அறியேன் வள்ளுவப் பெருமானே….!   1.0.0.நுழைவாயில்                  இன்று உலகம் முழுவதும் அமைதியும் நல்லிணக்கமும் பழுதற அமைய வேண்டும் என ஐ.நா.அவையின் ‘யுனெசுகோ’ அறிவுறுத்துகின்றது; வலியுறுத்துகின்றது.                  உலக மக்களின் வாழ்க்கையின் ஆழத்தையும் உயரத்தையும் நீளத்தையும் அகலத்தையும் அணுகி, நுணுகி, ஆழ்ந்து, கூர்ந்து, அலசி ஆராய்ந்தவர்  திருவள்ளுவர். அவர்…

நாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்பு, கோவை

மாசி 07, 2051 புதன் 19.02.2020 தென்னிந்திய மொழிகளின் நாட்டுப்புறவியல் கழகம்(FOSSILS)திருவனந்தபுரம்கொங்குநாடு கலைஅறிவியல் கல்லூரி, கோயம்புத்தூர்தமிழ்த்துறை நாட்டுப்புறவியல் கருத்தரங்கு அறிவிப்புபெண் வழக்காற்றியல் – புதிய பார்வைகள் தொடர்பிற்கு: ஓ.முத்தையா 94421 15980  

உருசிய நாட்டில் தமிழும் தமிழரும்: சந்திப்பும் கலந்துரையாடலும்

தை 20, 2051 / திங்கட்கிழமை / 03.02.2020மாலை 4.00 ஆசியவியல் நிறுவன வளாகம் உருசிய நாட்டில் தமிழும் தமிழரும்:சந்திப்பும் கலந்துரையாடலும் தலைமை : கென்னடி ஏ.உரோகலேவு (Gennadii A.Rogalev)உருசிய நாட்டு அறிவியல் பண்பாட்டு மைய இயக்குநர், சென்னை கலந்துரையாடும் சிறப்பு அழைப்பாளர் : பேரா.அலெக்சாண்டர் துபியான்சிகி(Prof.Alexandar Dubyanskiy) மிக்க அன்புடன் சான் சாமுவேல்இயக்குநர்ஆசியவியல் நிறுவனம்செம்மஞ்சேரி

‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..?’’ – புகழேந்தி தங்கராசு

‘‘உயிருடன் ஒப்படைத்த எங்கள் உறவுகள் எங்கே..?’’ ‘‘காணாமல் போனதாகச் சொல்லப்படுகிற 20,000 பேரும் உயிருடன் இல்லை… இறந்துவிட்டனர்…’’  – மரண வியாபாரி கோதபாய இராசபச்சவின் இந்தப் பொறுப்பற்ற வாக்குமூலம், பல்வேறு கேள்விகளை எழுப்பியிருக்கிறது. காணாமலாக்கப் பட்டவர்களின் எண்ணிக்கை இருபதாயிரம் மட்டும்தானா? ஒரு நாட்டின் அதிபர் என்கிற பொறுப்பான பதவியில் இருக்கிற ஒருவர், எந்த அடிப்படையில் இந்த எண்ணிக்கையை உறுதி செய்தார்? அவர்கள் இறந்துவிட்டதாக மெய்ப்பிக்கத் தேவையான ஆதாரங்கள் / தடயங்கள் / சாட்சியங்கள் இலங்கை அரசின் கைவசம் இருக்கின்றனவா? அவை இருந்தால், இத்தனை ஆண்டுகளாக…

சடங்காகிப்போன வீர வணக்க நாள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

சடங்காகிப்போன வீர வணக்க நாள்    தாய்மொழியாம் தமிழ் மொழியின் உரிமை காக்கத் தீயுண்டும் நஞ்சுண்டும் சிறைப்பட்டும் உயிர்நீத்த மாமறவர்களின் நினைவைப் போற்ற சனவரி 25 அன்று வீர வணக்க நாள் நிகழ்த்துகிறோம். தமிழகக் கட்சிகள் மாவட்டந்தோறும் இதனை நிகழ்த்தத் தவறுவதில்லை. ஆனால், மொழி உரிமைக்காகப் பாடுபட்டவர்களையும் உயிரை இழந்து பாரினை நீங்கியவர்களையும் போற்றும் நாம், நாளும் மொழி உரிமை இழந்து நலிவதில் இருந்து மீள எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவ்வப்பொழுது இந்தி எதிர்ப்பு வீரர்கள் போல் கூக்ககுரலிடுவது தவிர அன்னைத்தமிழை அழிவிலிருந்து காக்க…

தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்..! – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

தமிழர் திருநாளே பொங்கல் திருநாள்! பொங்கல் கொண்டாட்டம் குறித்த தொன்மையான குறிப்புகள் நமக்குக் கிடைக்கவில்லை. எனினும் பொங்கல் தொடர்பான குறிப்புகளைக் காணலாம். தைப் பொங்கலன்று ஆற்றில் குளித்து மகிழ்வதைத் தைந்நீராடல் என்பர். கி. பி. மூன்றாம் நூற்றாண்டுக்கு முன் இயற்றப்பெற்ற பரிபாடல் இலக்கியத்தில் நன்னாகனார் இசையில் ஆசிரியன் நல்லந்துவனார் எழுதிய பாடலில் தைந்நீராடல் குறிக்கப் பெறுகிறது. தாய் அருகா நின்று தவ தைந்  நீராடுதல் – பரிபாடல் 11/91 நீ தக்காய் தைந் நீர் நிறம் தெளிந்தாய் என்மாரும் – பரிபாடல் 11/115 இன்ன பண்பின் நின் தைந் நீராடல் – பரிபாடல் 11/134 தைந்நீராடுவதை உவமை போல் கபிலர், கலித்தொகையில்(59) தையில் நீர் ஆடிய தவம் தலைப்படுவாயோ? எனக் கேட்கிறார். ஆண்டின் இறுதி நாளான மார்கழித் திங்கள் இறுதி நாளன்று – பொங்கலுக்கு முதல் நாள் – கொண்டாடுவது போகி….

1500 உரூ விலையுள்ள வெருளி அறிவியல் நூலை இலவயமாகப் பதிவிறக்கம் செய்ய மீண்டும் வாய்ப்பு

அன்புள்ள நண்பர்களே, தமிழர் திருநாள், பொங்கல் திருநாள், காணும் பொங்கல் ஆகியவற்றை முன்னிட்டுக் கிண்டில் செயலி மூலம் அமேசான் பதிப்பான ‘ வெருளி அறிவியல் ‘ நூலை இந்திய நேரப்படி: தை 01, 2051 / சனவரி 15, 2020 அன்று நண்பகல் 1:30 மணி முதல் தை 03, 2051 / சனவரி 17, 2020 அன்று நண்பகல் 1.29 வரை இலவயமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அறிவியல் தமிழில் ஆர்வம் உள்ளவர்களும் சொல்லாக்கங்களில் ஈடுபாடு கொண்டவர்களும்பொதுஅறிவுச் செய்திகளில் நாட்டம் கொண்டவர்களும்இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக்…