இல்லத்தமிழியக்கம் (இதயம்) தொடக்க விழா

ஆடி 19, 2051 / 03.08.2020 / காலை 10.00 இல்லத்தமிழியக்கம் (இதயம்) மெய்ந்நிகர் தொடக்க விழா   சிறப்பு அழைப்பாளர் : உயர்திரு தங்க காமராசு   முனைவர் வே.குழந்தைசாமி தாளாளர் – செயலர் செயற்குழுவினர்  விவேகானந்தா மேலாண்மையியல் கல்லூரி, கோவில் பாளையம்  

குவிகம் இணையவழி அளவளாவல் (02.08.2020)

ஆடி 18, 2051 / 02.08.2020    ஞாயிறு மாலை 6.30         சிறகு இரவிச்சந்திரன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.    நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்       நிகழ்வில் இணைய படத்தில் உள்ள கூட்ட எண் / meeting ID, கடவுச்சொல் / password பயன்படுத்தலாம் அல்லது  https://us02web.zoom.us/j/86437208514?pwd=ZlJNbExPVXRvemFJeGZlNlgwbzB1UT09இணைப்பைச் சொடுக்கலாம்  (அடுத்த   என்  ‘சிறு’கதை   நிகழ்வு ஆடி 25, 2051  / 9.08.2020 – ஞாயிறு) குவிகம் மின்னிதழ் வாசிக்க   கடந்தவார சிறுகதை நிகழ்வின்…

இணைய வழிக் கூட்டம்: ஈழச்சிக்கலும் இலங்கை இந்திய ஒப்பந்தமும்

ஈழத்தமிழர் இனச்சிக்கலில் இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் அன்றைய இன்றைய வகிபாகம் ஞாயிறு ஆடி 18, 2051 ஆகத்து 02, 2020 இரவு 7.30 (இலங்கை இந்திய நேரம்) ஐரோப்பிய நேரம் மாலை 4.00 இங்கிலாந்து நேரம் பிற்பகல் 3.00 தொரண்டோ, புது யாரக்கு நேரம் காலை 10.00 கனடியத் தமிழர் மாமன்றமத்தின் ஒத்துழைப்பில் அணுக்கிச்(ZOOM) செயலி வழியாக  ஆய்வுரைகளும்   கலந்துரையாடலும்   [A COLLOQUIUM via ZOOM SPONSORED BY THE CANADIAN TAMIL FORUM            …

மூன்று நாள் இணையவழி வாசகர் மாநாடு : ‘நூல், நூலகம் மற்றும் சமூகம்’

ஆடி 15, 2051 – ஆடி 17, 2051 30.07.2020 (வியாழக்கிழமை) முதல் 01.08.2020 (சனிக்கிழமை) வரை கோவில்பட்டி, தேசியப் பொறியியல் கல்லூரி, வாசகர் பூங்கா, நூலகம், தகவல் அறிவியல் மேம்பாட்டு அமைப்பு, நூலகம் பேசுகிறது ஆகியவை இணைந்து ‘நூல், நூலகம் – குமுகம்’ என்னும் மூன்று நாட்கள் இணையவழி  வாசகர் மாநாடு வருகின்ற ஆடி 15, 2051 – ஆடி 17, 2051 / 30.07.2020 (வியாழக்கிழமை)  முதல் 01.08.2020 (சனிக்கிழமை) வரை மிகவும் சிறப்பாக நடத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. முதலாம் நாள்…

திருக்குறள் பணிகள் ஆவணமாக்கல் – முழு விவரம் தருக.

திருக்குறள் பணிகள் ஆவணமாக்கல் –  முழு விவரம் தருக. திருக்குறள் பரப்புப் பணிகள் குறித்த விவரங்களுக்காக உலகத் திருக்குறள் மையம் சார்பில் நிறுவனர் முனைவர் கு.மோகனராசு பத்திற்கு மேற்பட்ட பகிரிக் குழுக்களை அமைத்துள்ளார். அவற்றுள் திருக்குறள் சாதனைப்பதிவேட்டின் இயக்குநர்களாக முனைவர் கு.மோகனராசு அவர்களும் இலக்குவனார் திருவள்ளுவன் ஆகிய நானும் உள்ளோம். திருக்குறள் பரப்பல் ஆவணமாக்கும் முயற்சிக்காகப் பின்வரும்தகவல்கள்தேவைப்படுகின்றன. அவை, அருவினை அல்லது வரலாற்று நிகழ்வு அல்லது திருக்குறள் பணிகள் முதலான ஏதேனும் குழுவில் சேர்க்கப்படும். எனவே, நீங்கள் திருக்குறள் பரப்பல் தொண்டாக என்ன ஆற்றியிருந்தாலும்…

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் –11 (01.08.2020)

ஆடி 17, 2051 / 01.08.2020 சனி மாலை 5.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை கூடலுரை : கவிஞர் விசயக்கிருட்டிணன் “கம்பனில் மருத்துவம்” தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் இணையத் தமிழ்க்கூடல் – 11 இணைப்புhttps://tinyurl.com/ybkpa3oj பதிவுப்படிவம்https://tinyurl.com/y443mdfj     பின்னூட்டப் படிவம் https://tinyurl.com/y4bzjjct  ஒருங்கிணைப்பு : முனைவர் சு.சோமசுந்தரி

குவிகம் இணையவழி அளவளாவல் 26.07.2020

ஆடி 11, 2051 / 26.07.2020 ஞாயிறு மாலை 6.30  என் சிறுகதை  நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.    நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்கி 19.30 மணிக்கு முடிக்க விரும்புகிறோம்       நிகழ்வில் இணைய படத்தில் உள்ள கூட்ட எண் / meeting ID, கடவுச்சொல் / password பயன்படுத்தலாம் அல்லது https://us02web.zoom.us/j/83305569232?pwd=YWRKOE96Z1RmYjhaeTViai9QSzJPdz09   இணைப்பைச் சொடுக்கலாம் .   

உலகத்தமிழ்ச்சங்கம், இணையத் தமிழ்க்கூடல் –10

ஆடி 10, 2051 / 25.07.2020 சனி மாலை 5.00 உலகத்தமிழ்ச்சங்கம், மதுரை கூடலுரை : கவிஞர் நா.முத்துநிலவன் “இணையத்தில் வளரும் தமிழ்” தலைமை : முனைவர் ப.அன்புச்செழியன் இணைப்புhttps://tinyurl.com/ybkpa3oj பதிவுப்படிவம்https://tinyurl.com/y525m3nk பின்னூட்டப் படிவம்https://tinyurl.com/y4jjdbqk   ஒருங்கிணைப்பு : முனைவர் சு.சோமசுந்தரி

காலன், கோவை ஞானியை ஞானம் பெற அழைத்துக் கொண்டானோ! – இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழ்த்தேசியத்தை வலியுறுத்திய பொதுவுடைமையாளர் கோவை ஞானி காலமானார்!   திறனாய்வு, கலை, இலக்கியம், பண்பாடு, அழகியல், வரலாறு, தமிழ் அறம், தமிழ்த்தேசியம், மார்சியம், பெரியாரியம், சூழலியம், மெய்யியல், ஈழ ஆதரவு, ஒடுக்கியம்(தலித்தியம்), பெண்ணியம், இதழியல்  முதலிய தளங்களில் கால்பதித்து, 50 ஆண்டுகளாக இடையறாது இயங்கி வந்த அறிஞர் கோவை ஞானி  இன்று(ஆடி 14, 2051 / 22.07.2020) காலமானார். முற்றிய நீரிழிவு நோயால் பார்வையை இழந்தும்(1988) தளராமல் முன்னிலும் மிகுதியாகப் படைப்புகளில் ஈடுபட்ட செயற்பாட்டாளரின் செயலுக்கு இயற்கை ஓய்வு கொடுத்து விட்டது. கோவை…

முதுகுளத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இணைய வழிக் கருத்தரங்கம்

முதுகுளத்தூர் அரசு கலை அறிவியல் கல்லூரியும் ஆவடி எழில் இலக்கியப் பேரவையும் இணைந்து நடத்தும் 3 நாள் இணைய வழிக் கருத்தரங்கம்தலைப்பு: தற்கால இலக்கியச் சிந்தனைகள்ஆடி 03-05, 2051 / 18.07.2020 முதல் 20.07.2020 வரைநேரம்: நண்பகல் 11.00 – 12.30 நுழைவெண், கடவுச்சொல், கருத்தரங்க விவரம் அறிய அழைப்பிதழ் காண்க.

ஈழத் தேர்தலில், இனப்படுகொலை எங்கே போனது?

தமிழ்ச் செய்தி மையம் அணுக்கி(Zoom) இணைய வழி நடத்தும் “இலங்கையின் ஈழத் தேர்தலில், இனப்படுகொலை எங்கே போனது?” உலகத் தமிழர் இணையப் பாலம்(தமிழ்ச் செய்தி மையம் அணுக்கிச்(Zoom) செயலியில் நடத்தும் நேரலை கலந்துரையாடல்!) நாள் : ஆடி 03, 2051 / 18-07-2020 (சனிக் கிழமை) / இந்திய – ஈழ நேரம் மாலை : 6.00 மணி எசு.வி. கிருபாகரன்(பொதுச் செயலாளர், தமிழர் மனித உரிமை மையம்)பிரான்சு கூட்டத்தில் இணைய :https://us02web.zoom.us/j/3234517704  (இந்த இணைய இணைப்பை உங்கள் மடிகணிணி/கணிணி/அலைபேசியில் அழுத்தி நுழையலாம் அல்லது…

பாரதிதாசன் இலக்கியத் தொடர்-3 : பாண்டியன் பரிசு

ஆடி 04, 2051 / 19.07.2020  ஞாயிறு காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை.  இணையவழி நூலரங்கம்: அணுக்கி/ Zoom வழி  பாவேந்தர்  பாரதிதாசன் இலக்கியம்-தொடர்-3 இலக்கியப் படைப்பு: பாண்டியன் பரிசு இலக்கிய ஆய்வுரை:  தன்மதிப்புச் சுடர் திரு சு.குமணராசன் (தலைவர், இலெமுரியா அறக்கட்டளை, மும்பை)  இணைவீர் அணுக்கிக் கூட்டத்தில்: https://us04web.zoom.us/j/72022317522?pwd=VFF3ckZwMTdQb1pMMktNSlJKRUtWZz09 கூ.அ.எண் : 720 2231 7522 கடவுச்சொல் : 111222 நிகழ்ச்சி ஏற்பாடு: கருநாடகத் தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கம், கருநாடகத் தமிழ்ப் பள்ளி – கல்லூரி ஆசிரியர் சங்கம்…