குவிகம் அளவளாவல்:காமத்துப்பால் நயம் : துரை தனபாலன்

மாசி 16, 2052 / 28.02.2021 / ஞாயிறு மாலை 6.30 குவிகம் அளவளாவல்: காமத்துப்பாலில் இலக்கிய நயம் : துரை தனபாலன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணையகூட்ட எண்  / Zoom  Meeting ID: 619 157 9931கடவுக்குறி / Passcode: kuvikam123   பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09  

பன்னாட்டுத் தாய்மொழி நாள்: 21.02.2021: இணைய அரங்கம்

மாசி 09, 2052 ஞாயிறு 21.02.2021 மாலை 7.00 கருநாடகத் தமிழ்ப்பத்திரிகையாளர் சங்கம் கருநாடகத் தமிழ்ப்பள்ளி -கல்லூரி ஆசிரியர் சங்கம் இலெமூரியா அறக்கட்டளை இணைந்து வழங்கும் பன்னாட்டுத்தாய்மொழி நாள் தலைமை: திரு சு.குமணராசன் சொற்பொழிவு: கவிஞர் முனைவர் மறைமலை இலக்குவனார் நெறியாள்கை: ந.முத்துமணி அடையாள எண்:862 1593 5438 கடவுக்குறி:  111222  

குவிகம் அளவளாவல்: 21.02.2021

மாசி 09, 2052 / ஞாயிறு 21.02.2021 மாலை 6.30 குவிகம் அளவளாவல் சத்தியும் சரசுவதியும் இதழ்கள் சிறப்புரை: திரு இராய செல்லப்பா நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய கூட்ட எண் Zoom  Meeting ID: 619 157 9931கடவுக் குறி Passcode: kuvikam123    பயன்படுத்தலாம் அல்லது   https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09இணைப்பைப் பயன்படுத்தலாம்

காதலர் நாள் கொண்டாடுவோம்!- இலக்குவனார் திருவள்ளுவன்

காதலர் நாள் கொண்டாடுவோம்!   காதலர் நாள் கொண்டாடுவோம் – தாய்மொழிக் காதலர் நாள் கொண்டாடுவோம்!   கள்ளக்காதலர்களை எதிர்ப்போம் – அயல்மொழியைக் காதலிக்கும் கள்ளக்காதலர்களை எதிர்ப்போம்!   அன்புகாட்டலாம் யார்மீதும் – உண்மைக் காதல் துணைமீது மட்டுமே!   காதலனோ காதலியோ இருக்கையில் பிறரிடம் காட்டும் காதல் காதலல்ல!   தலைவியோ தலைவேனா இருக்கையில் வேறுதுணை தேடுவது கள்ளக்காதலே!   தாய்மொழியை விலக்கிப் பிறமொழியைக் காதலித்தால் அது கள்ளக்காதலே! கள்ளக்காதல்களை ஒழிப்போம்! நல்ல காதல்களைப் போற்றுவோம்!   இலக்குவனார் திருவள்ளுவன்  

தேசியமொழிகள் பாதுகாப்பு: மு.பொன்னவைக்கோ

தமிழ்க்காப்புக் கழகம்: தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கக் கருத்துரை  எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு. சமற்கிருதம், இந்தி ஆகிய மொழிகளின் பன்முகத் திணிப்புகளால் இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள தமிழ் முதலிய தேசிய மொழிகள் அழிவுப்பாதைக்குத் தள்ளப்படுகின்றன என்பதை நினைக்கையிலே நெஞ்சு பதைகின்றது, அதைச்சொல்ல வாய் துடிக்கின்றது. இந்த நிலையில்தான் நான் பேசத்தொடங்குகின்றேன். தமிழ்க்காப்புக் கழகத்ததின் தலைவர் இலக்குவனார் திருவள்ளுவர் அவர்களே! இந்த தேசியமொழிகள் பாதுகாப்புப் பன்னாட்டுக் கருத்தரங்கில் கலந்தகொண்டு, சமற்கிருதம், இந்தி ஆகிய மொழிகளின் பன்முகத் திணிப்புகளால்…

குவிகம் அளவளாவல் : 14.02.2021

மாசி 02.2052  ஞாயிறு  14.02.2021 மாலை 6.30 குவிகம் இணைய  அளவளாவல் நாடகக் கலைஞர்கள் பங்கேற்கும் “நாடகமெல்லாம் கண்டோம் வாழ்விலே” நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.  நிகழ்வில் இணையகூட்ட எண் : Zoom  Meeting ID: 619 157 9931கடவுக்குறி: Passcode: kuvikam123   பயன்படுத்தலாம் அல்லதுhttps://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09 இணைப்பைப் பயன்படுத்தலாம்.  

சமற்கிருதம் செம்மொழியல்ல: உரையரங்க இணைப்பு விவரம்,14.02.2021

தமிழே விழி! தமிழா விழி! தமிழ்க்காப்புக்கழகம் சமற்கிருதம் செம்மொழியல்ல இணைய உரையரங்கம் நாள் : மாசி 02, 2052 / 14.02.2021 ஞாயிறு காலை 10.00 அணுக்கிக்கூட்ட இணைப்பு :: https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 கடவுக்குறி / Passcode: 12345 [ அயல்நாட்டார் பங்கேற்பிற்கு மட்டும் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 கடடவுக் குறி /Passcode: 12345 அலைபேசி வழி / One tap mobile +16465588656,,8641368094#,,,,,,0#,,12345# US (புது யார்க்கு / New York) +13017158592,,8641368094#,,,,,,0#,,12345# US (வாசிங்கடன் கொ.மா. /Washington D.C)…

வேண்டா! வேண்டா! வேண்டா! – இளவல்

வேண்டா! வேண்டா! வேண்டா!   அறிவிலாரிடம் விளக்கி நேரத்தை வீணடிக்க வேண்டா அன்பிலாரிடம் அன்பு காட் டி வெல்லத் துடிக்க வேண்டா ஆய்ந்து கண்ட முடிவைச் சொல்லக் கலங்கிட வேண்டா இனிய முறையில் எழுத அறியாரிடம் இயம்பிட வேண்டா இல்லை பண்பெனக் கொண்டோரை எதிர்கொள்ள வேண்டா ஈட்டியைச் சொல்லாகக் கொள்வோரை அணைக்க வேண்டா உண்மைஎனப் பட்டதை உரைக்கத் தயங்க வேண்டா உள்ளதைச் சொல்ல எதிர்ப்பிற்கு அஞ்ச வேண்டா உரையாற்றும் உரிமையைப் பறிப்பவரிடம் உரையாட வேண்டா உளறுவதே தொழிலாயின்  உறவாக்க வேண்டா கற்றதைப் பிறருக்குக் கற்பிப்பதைக்…

மருத்துவமனை மரணங்கள் – ஆற்காடு க. குமரன்

மருத்துவமனை மரணங்கள் கண்ணுக்குத் தெரியாத விவரங்களுக்குக் கவலைப்படவேண்டியிருக்கிறது மருத்துவமனை மரணங்கள் மன்னித்துவிடுங்கள் என்னால் முடிந்தவரை முயன்று விட்டேன் மருத்துவரின் ஒற்றை வார்த்தையில் உறவினர்களின் எத்தனை உழைப்பு முடங்கி இருக்கும் அறுவைப் பண்டுவத்திற்கு வாங்கிய கடனின் அழுத்தம்அடக்கச் செலவுக்கு எங்கே போவேன் என் வருத்தம் பணத்தைக் கொடுத்தால்தான்பிணத்தைக் கொடுப்பேன் என்று பிணக்குபிணவறை வாசலில் பிணமாக நான் கண்ணுக்குத் தெரியாத உயிர் எப்போது போகும் என்று யாருக்கும் தெரிவதில்லை மருத்துவருக்கும்பிறகு எதற்கு இந்தப் பித்தலாட்டத்தனம் காவல்நிலைய மரணங்கள் கூடச்சட்டத்தின் கட்டுபாட்டுக்குள்விசாரணை வளையத்திற்குள் மருத்துவமனை மரணங்களில் மருமங்கள் மட்டும்மலையாய்க்…

சமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்?- இலக்குவனார் திருவள்ளுவன்

சமற்கிருத உண்மையைச் சொல்வதற்கு உள்ளம் குமுறுவது ஏன்? வரும் மாசி 02, 2052 / 14.02.2021 அன்று ‘சமற்கிருதம் செம்மொழி அல்ல’ என்னும் இணையவழி உரையரங்கம் நடக்க இருப்பதற்கான அழைப்பிதழைப் பார்த்ததும் எதிர்க்குரல் வரும் என எதிர்பார்த்தவர்களிடமிருந்து எதிர்ப்புக்குரல் வெறுப்பாக வந்துள்ளது. அதே நேரம் மிகுந்த வரவேற்பும் உள்ளது. ஒருவர், “சமற்கிருதம் மொழியே அல்ல, அதனைச் செம்மொழி அல்ல எனச் சொல்ல வேண்டிய தேவையே இல்லையே” என்றார். இரு தரப்பாருக்கும் நன்றி. எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு. (திருவள்ளுவர், திருக்குறள்…

தழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்!

தமிழீழ விடுதலைக்காக உயிரீகம் செய்த தழல் ஈகி முத்துக்குமார் வீரவணக்க நிகழ்வுகள்! தமிழீழத்தில் 2008 – 2009ஆம் ஆண்டில் இந்திய அரசின் துணையோடு சிங்கள இனவெறி அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரை நிறுத்தக் கோரித் தீக்குளித்து உயிரீகம் செய்த தழல் ஈகி கு. முத்துக்குமார் முதலான ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் சனவரி 29 அன்று வீரவணக்க நிகழ்வுகள் நடைபெறுகின்றன. இவ்வாண்டும் (2021) தமிழகமெங்கும் வீரவணக்க நிகழ்வுகள் தை 16, 2052 / 29.01.2021 அன்று எழுச்சியுடன் நடைபெற்றன. சென்னை சென்னை…

குவிகம் அளவளாவல்: கணிணித் தமிழ்: நீச்சல்காரன்

தை 25, 2052 / 07.02.2021 ஞாயிறு மாலை 6.30 குவிகம் அளவளாவல்: கணிணித் தமிழ்: நீச்சல்காரன் திரு இராசாராமன் நிகழ்ச்சி தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே நிகழ்வில் இணைய இயலும்.   நிகழ்வைச் சரியாக 18.30 மணிக்குத் தொடங்க விரும்புகிறோம்      நிகழ்வில் இணைய கூட்ட எண் / Zoom  Meeting ID: 619 157 9931கடவுக் குறி  / Passcode: kuvikam123  பயன்படுத்தலாம் அல்லது   https://us02web.zoom.us/j/6191579931?pwd=OFpIdWZxczdqUHRGY2JQb09ET0sydz09இணைப்பைப் பயன்படுத்தலாம் .