கிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி?- இ.பு.ஞானப்பிரகாசன்

கிண்டில் தளத்தில்  ‘வெருளி அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி? நீங்கள் கிண்டில் வரையிலி(unlimited) திட்டத்தில் உறுப்பினராக இருந்தால் நூலை இலவயமாகவே படிக்கலாம். உங்கள் கிண்டில் குறுஞ்செயலியைத் (Kindle app) திறந்து அதில் இலக்குவனார் திருவள்ளுவன் என்றோவெருளி அறிவியல் ( Science of Phobia) என்றோ தேடல் பெட்டியில் எழுதினால் நூலின் பக்கம் வரும். அந்தப் பக்கத்தில் உள்ள இலவயமாகப் படித்திட   /  Read for Free பொத்தானை அழுத்தி நீங்கள் இலவயமாகவே நூலைப் படிக்க முடியும். கிண்டில் வரையிலி(unlimited)  திட்டத்தில் நீங்கள் உறுப்பினராக இல்லாவிட்டால் நூலைப் பணம் கொடுத்து வாங்கிக் கிண்டில் … Continue reading கிண்டில் தளத்தில் ‘வெருளியல் அறிவியல்’ நூலைப் படிப்பது எப்படி?- இ.பு.ஞானப்பிரகாசன்