கார்த்திகை 22, 2048  வெள்ளிக்கிழமை  08.12.2017

மாலை 5 மணி

நோவோடெல் உறைவகம்

 

துபாயில் மாணவ, மாணவியர் நுழைவுத் தேர்வில்

அதிக மதிப்பெண் பெற உதவும்

சிறப்புக் கருத்தரங்கம்

 

இந்த கருத்தரங்கில் பங்கேற்க விரும்புபவர்கள் 04 397 7777 / 058 8 488127 / 0588 488 128 / 0588 488 129 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் cc.resonance@stree.ae என்ற மின்னஞ்சல் மூலமும் தொடர்பு கொள்ளலாம்.

5-ஆம் வகுப்பு முதல் படித்து வரும் மாணவ, மாணவியர் இந்த கருத்தரங்கில் பங்கேற்கலாம்.

தரவு – முதுவை இதாயத்து