ஆவணி 25, 2046 /

செப்.11, 2015 வெள்ளிக்கிழமை

இரவு 7.00 மணிக்கு

ethirumputhirum-sep11,2015-anti-hindi-thiru

விண் தொலைக்காட்சி – WIN TV

‘எதிரும் புதிரும்’ நிகழ்ச்சியில்

இந்தித்திணிப்பு குறித்த கலந்துரையாடலில் பங்கேற்று இந்திக்கு எதிரான குத்துகளைப் பதிய இருக்கிறேன்

 

http://wintvindia.com/

 

இணையத் தளத்திலும் காணலாம்.

மறு ஒளிபரப்பு செப்.11 இரவு – அஃதாவது செப்.12 வைகறை 1.00 மணி.

 

வாய்ப்புள்ளவர்கள் காண்க.

 

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழே விழி! தமிழா விழி!