விண்தொ.கா.-எதிரும் புதிரும் - திரு :wintv_ethirumputhirum_thiruandnisanthan

விண் தொலைக்காட்சியில்

கார்த்திகை 12, 2046 / நவம்பர் 28, 2015

சனிக்கிழமை இரவு 7.00 மணிக்கு

ஒளிபரப்பாகும் எதிரும் புதிரும்

நிகழ்ச்சியில் நான் பங்கேற்கிறேன்.

 

இந்திய நாடாளுமன்றத்தில் இந்திய அரசியல் யாப்பு, அம்பேத்கார்,நேரு குறித்து நடைபெறும் வாதுரை தொடர்பான வாதுரையாக இந்நிகழ்வு அமையும்.

 

மறு ஒளிபரப்பு

இன்று யாமம் 1.00 மணி.


http://wintvindia.com இணையத் தளத்திலும் காணலாம்.

 

வாய்ப்புள்ளவர்கள் காண்க.

 

அன்புடன் இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழே விழி! தமிழா விழி!