கண்ணதாசன் 88ஆவது பிறந்தநாள் பெருமங்கல விழா
கவியரசு கண்ணதாசன் 88ஆம் பிறந்த நாள் விழாவும் கவியரசு கண்ணதாசன் தமிழ்ச் சங்கத்தின் (பம்மல்) – 24ஆம் ஆண்டு விழாவும் தி.நகர் – வாணிஅரங்கத்தில்(மஃகாலில்) ஆனி 06, 2046 / சூன் 21,2015 ஞாயிறன்று நடைபெற்றன.
திருவாட்டி வாணி செயராமிற்குக் கண்ணதாசன் விருது வழங்கப்பட்டது.
இயக்குநர்கள் சுப.(எசு.பி.)முத்துராமன், பி.வாசு, ஆர்.வி. உதயகுமார் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டு உரையாற்றினர்.
விழா ஏற்பாடு – எம்.கே.மணி, காவிரிமைந்தன், அ.நாகப்பன், ஏ கே.நாகராசன், மன்னார்குடி மலர்வேந்தன் மற்றும் பலர்.
(படங்களைப் பெரிய அளவில் பார்க்கப் படங்கள் மேல் சொடுக்கவும்)
Leave a Reply