(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 19/ 69  இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 20/ 69   தேவநேயப் பாவாணர்: சொல்லாய்வும் சொல்லாடலும் (2017) தமிழின் தொன்மை, தனித்தன்மை, மூல மொழியாகும் தாய்மை, பிற மொழிகள் கடன்பெற்ற சொல்வளம் முதலியவற்றை பாவாணர் வாழ்ந்த காலத்துப் புறப்பகைவர்களும் அகப்பகைவர்களும் எள்ளி நகையாடினர். ஆனால், இன்றைக்கு உலக அறிஞர்கள் அவற்றை ஏற்றுப் போற்றுகின்றனர். இச்செய்தியைக் குறிப்பிடும் பேரா.ப.மருதநாயகம், கடந்த முப்பது ஆண்டுகளாக மேலைநாட்டு மொழியியல் அறிஞர்களால்  ஆய்வு மேற்கொண்டு ஏற்கப்பெற்ற…