அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு? முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும்!  – இலக்குவனார் திருவள்ளுவன்

அடுத்தடுத்து இரு தமிழ் மாநாடுகள் எதற்கு? முதல்வர் ஒன்றிணைக்க வேண்டும்! உலகத் தமிழாராய்ச்சி மன்றம்  என்னும் ஒரே ஓர் அமைப்பின் பெயரைப் பயன்படுத்தி இரு வேறு அணியினர் வரும் சூனிலும், சூலையிலும் உலகத்தமிழ் மாநாடுகள் நடத்துகின்றனர். ஏன் இந்த முரண்போக்கு என்பதை முன்பே கேட்டிருந்தோம். பொதுவாகவே உலக மாநாடுகள் என்றாலே மகிழ்ச்சி அடைவதைவிட எரிச்சல் அடைவதே மிகுதி என்பதாக மாநாடு நடத்துநர்களின் போக்கு உள்ளது. கடந்த முறை சிக்காக்கோவில் நடைபெற்ற 10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடு கூடத் தமிழாராய்ச்சியாளர்களுக்குக் குறைந்த அளவு…

என்னூல் திறனரங்கம் 3 :  ‘தமிழ்ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர் ப.மருதநாயகம்’

தமிழே விழி!                                           தமிழா விழி! கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை. (திருவள்ளுவர், திருக்குறள் 414) மலர்க்கொடி வெளியீட்டகம் இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்க்காப்புக் கழகம் என்னூல் திறனரங்கம் 3   இலக்குவனார் திருவள்ளுவனின் ‘தமிழ்ஆய்வின் விடிவெள்ளி பேரா.முனைவர ப.மருதநாயகம்’ நூல் குறித்த இணைய வழித் திறனாய்வரங்கம் கூட்ட எண் Meeting ID: 864 136 8094  கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு  https://us02web.zoom.us/j/8641368094?pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) வரும் ஞாயிறு தை 22/05.02.2053 காலை 10.00 மணிக்கு மும்பை பல்துறைக் கலைஞர் இராணி சித்திரா…