பாவாணர் முப்பத்தெட்டாம் நினைவு நாள்

இலக்குவனார் இலக்கியப் பேரவை கூட்டம் 140

தை 06, 2050 ஞாயிறு 20.01.2019 காலை 10.00

திருமால் திருமண மண்டபம் (மாடியில்)

(முருகன் கோயில் அருகில்)

அம்பத்தூர், சென்னை600 053

மொழிஞாயிறு பாவாணர்

முப்பத்தெட்டாம் ஆண்டு நினைவு நாள் விழா

சிறப்புரை: கோ.வீரராகவன்:

தமிழ் நேற்று இன்று நாளை

அன்புடன்

கவிஞர் செம்பை சேவியர்

புலவர் உ.தேவதாசு