நாள் : மாசி 1, 2016 – 13.02.2015, வெள்ளிக்கிழமை,

நேரம் : மாலை 4.30 மணி

tnvirtualuniversity02

தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

காந்தி மண்டபம் சாலை, கோட்டூர்

சென்னை- 600 025.

வழங்கும்

தகவலாற்றுப்படை

(இணையம் வழி தமிழக வரலாறு, கலை, பண்பாடு, இலக்கியம்)

தொடர் சொற்பொழிவு-4

“தொல்காப்பியம் காட்டும் வாழ்வியல்”

என்னும் தலைப்பில்

முனைவர் ஔவை நடராசன்

மேனாள் துணைவேந்தர், தமிழ்ப் பல்கலைக்கழகம்

அவர்கள் உரையாற்றுகிறார்.

avvai_natarasan01

 

இடம் : தமிழ் இணையக் கல்விக்கழகம்,

அனைவரும் வருக!p.ara.nakkeeran01

அன்புடன் பச்சை அரங்க நக்கீரன்

இயக்குநர்

தமிழ் இணையக் கல்விக்கழகம்