55semmozhi_ithazh_name

அன்பிற்கினிய செம்மொழி வாசகர்களுக்கு

வணக்கம்.

தமிழவேள் சமூக நற்பணி மன்றத்தின்சமூக இலக்கிய இதழான

செம்மொழியை (சூலை-செப். 2014) உங்களுக்கு வாசிக்கத்தருவதில்

மகிழ்ச்சியடைகிறோம்.

செம்மொழி இதழை www.semmozhi.net  இணையத்தள முகவரியிலும் வாசிக்கலாம்.

அன்புடன்

எம்.இலியாசு

ஆசிரியர், செம்மொழி

செயலர், தமிழவேள் நற்பணி மன்றம்

HP: 0065-91894649

sangam_elias@yahoo.com.sg 

55semmozhi_ithazh_attai