எதிர்காலத்தை மகிழ்விப்பாய்

கவிதைமுகநூல்

எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! – நீரை. அத்திப்பூ

எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! வங்கியில் கணக்கு வை தம்பீ வாழ்க்கையில் உனக்குப் பலம் தம்பீ எங்கிருந்தாலும் சேமிப்பாய் எதிர்காலத்தை மகிழ்விப்பாய்! வீணாய்ச் செலவுகள் செய்யாதே வெற்றாய்ப் பொழுதைக் கழிக்காதே

Read More