தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்; ஆளுமையர் உரை 157 & 158 ; நூலரங்கம்

திறனறிந்து சொல்லுக சொல்லை அறனும்
பொருளும் அதனினூஉங்கு இல். (திருவள்ளுவர், திருக்குறள்,௬௱௪௰௪ – 644)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 157 & 158 ; நூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
நாள்: மாசி 24, 2057 ஞாயிறு 08.03.2026 காலை 10.00 மணி
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன், செயலர், தமிழ்க்காப்புக் கழகம்
தலைமையும் நூலாய்வும்: இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை
நிதி அறிவுரைஞர் சேசாத்திரி
இதழாளர் இராகவேந்திரா ஆரா
ஆய்விற்குரிய நூல் :
நாவை.சிவம் எழுதிய வெல்லும் திருவள்ளுவம்
நிறைவுரை : அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை : திருக்குறள் புலவர் து.வை.சிவராமலிங்கம்







Leave a Reply