காவல்துறையில் 2500-க்கும் மேல் காலிப் பணியிடங்கள்!
காவல்துறைப் பணிச்சேர்க்கை 2017 காவல்துறையில் 2500-க்கும் மேல் காலிப் பணியிடங்கள்! காவல்துறையில் சேர்ந்து நாட்டுக்கும் மக்களுக்கும் சேவை செய்ய விரும்புவோர் காவல்துறையில் உள்ள புதிய காலிப் பணியிடங்களைப் பற்றிய முழுமையான பட்டியலை இங்கு காணலாம். இந்திய அரசுப் பணிகள் வலைப்பூ காவல்துறையிலுள்ள எல்லாக் காலிப் பணியிடங்களையும் பற்றிய முழுப் பட்டியலை அண்மையில் வெளியிட்டுள்ளது. ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டுள்ள அந்தத் தகவலை ’அகரமுதல’ இதோ உங்களுக்கெனத் தமிழில் வழங்குகிறது. துறை மொத்தப் பணியிடங்கள் பணி நிலை கடைசி நாள் முழு விவரம் சார்க்கண்டு காவல்துறை 1500 உதவிக்…
30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி யிடங்கள் : தமிழகத் தேர்வாணையம் அறிவிப்பு
30 இளநிலை அறிவியல் அதிகாரி பணி யிடங்கள் : தமிழகத் தேர்வாணையம் அறிவிப்பு தமிழக அரசின் தடய அறிவியல் சார்புநிலைப் பணிப்பிரிவில் நேரடி நியமன முறையில் நிரப்பப்பட உள்ள 30 இளநிலை அறிவியல் அதிகாரி பணியிடங்களுக்கான அறிவிப்பைத் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு அறிவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்ற பட்டதாரிகளிடமிருந்து இணையவழி விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விவரம் வருமாறு: அறிக்கை எண்: 11/2016 விளம்பர எண்: 441 நாள் 29.07.2016 பணி: இளநிலை அறிவியல் அலுவலர்(Junior Scientific Officer) காலியிடங்கள்: 30…
மத்திய அரசின் குடிமைப்பணித் தேர்வுகள்
இ.ஆ.ப.(IAS),இ.கா.ப.(IPS), இ.வன.ப.(IFS), இ.வரு.ப.(IRS) அதிகாரியாக ஓர் அரிய வாய்ப்பு உங்கள் மகன் அல்லது மகளை மாவட்ட ஆட்சியர், காவல்துறை ஆணையாளர் மற்றும் மத்திய அரசின் முதன்மைப் பெரும் பதவிகளை அடைய ஓர் அரிய வாய்ப்பு இந்தியக்குடிமைப்பணித்தேர்வுகள் 2016 விண்ணப்பிக்க இறுதி நாள் மே27, 2016, இரவு 11.59 இணைய இணைப்பு : http://upsconline.nic.in/mainmenu2.php தேர்வு நாள் ஆகத்து 07, 2016 கூடுதல் விவரங்களுக்கு : http://www.upsc.gov.in/exams/notifications/2016/CSP_IFS/CSP/CSP_2016_Engl_Notice.pdf தேர்வர்களுக்கான வழிகாட்டி : தொலைபேசி எண்கள் : 011-23385271; 011-23381125; 011-23098543 வேலை நாள்களில் காலை 10.00…
இந்திய மின்தொகுப்புக்கழகத்தில் (Power grid Corporation) பல்வேறு பணியிடங்கள்
இந்திய மின்தொகுப்புக்கழகத்தில் (Power grid Corporation) பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு தமிழகம், கேரளம், கருநாடகம், புதுச்சேரி மாநிலங்களின் இந்திய மின்தொகுப்புக்கழகத்தில் காலியாக உள்ள பட்டயத் தொழில் பயிலுநர் (Diploma Trainee), இளைய அலுவலர்க்கான தொழில் பயிலுநர் (Junior Officer Trainee) பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – காலியிடங்கள் விவரம்: பணி: பட்டயத் தொழில் பயிலுநர் (மின்னியல்) (Diploma Trainee – Electrical) – 43 பணி: இளைய அலுவலர்க்கான தொழில் பயிலுநர் (மனிதவளம்)…
இந்தியா வங்கியில் பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணி
பாங்கு ஆப் இந்தியா வங்கியில் பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணி மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் பாங்கு ஆப் இந்தியா வங்கியில் நிரப்பப்பட உள்ள பட்டயக் கணக்காளர் (chartered accountant) பணியிடங்களுக்குத் தகுதியானவர்களிடமிருந்து இணையம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி: பட்டயக் கணக்காளர் (chartered accountant). காலியிடங்கள்: 20 அகவை (வயது) வரம்பு: 21 – 35க்குள் இருக்க வேண்டும். கல்வித் தகுதி: பட்டயக் கணக்காளர் படிப்பை (C.A) முடித்திருக்க வேண்டும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, குழுக்…
இந்தியப் பொறியாளர் (Engineers India) நிறுவனத்தில் 80 பேர்களுக்குப் பயிற்சி
தொழிற்பயிற்சி (ITI), பட்டயம் முடித்தவர்களுக்கு இந்தியப் பொறியாளர் (Engineers India) நிறுவனத்தில் பயிற்சி புது தில்லியில் செயல்பட்டு வரும் இந்தியப் பொறியாளர் வ.து (Engineers India Limited) நிறுவனத்தில் தொழில் பயிலுநர்கள் (apprentices) ௮௦ (80) பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதற்கு தொழிற்பயிற்சி (ITI), பட்டயம் (Diploma) பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் தொழிற் பிரிவுகள் விவரம்: அ. வணிகத் தொழில் பயிலுநர் (Trade apprentice): கட்டுமானம் (Civil) – 16 இயந்திரவியல் (Mechanical) – 14 தகுதி: கட்டுமானம், இயந்திரவியல் போன்ற…
பட்டயம் பெற்றவர்களுக்குக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
பொறியியல் பட்டயம் பெற்றவர்களுக்குக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு இந்தியக் கடல்சார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள தொழில்நுட்பர்(technician) பணியிடங்களை நிரப்பத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். IMU/HQ/Workshop-Lab/02/2016 பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (செயல்முறை இயந்திரவியல் ஆய்வகம்) [Senior Technician (Applied Mechanical Laboratory)] – 02 பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (இயந்திரக் கடை) [Senior Technician (Machine Shop)] – 02 பணி: முதன்மைத் தொழில்நுட்பர் (உருக்கியிணைத்தல்-வளிமுறை வெட்டுப் பட்டறை) [Senior Technician (Welding and Gas Cutting Workshop)]…
தேசிய உணவூட்ட நிலையத்தில் தொழில்நுட்ப அலுவலர் பணி
தேசிய உணவூட்ட நிலையத்தில் தொழில்நுட்ப அலுவலர் பணி ஐதராபாத்தில் செயல்பட்டு வரும் தேசிய உணவூட்ட நிலையத்தில் (nutrition) காலியாக உள்ள தொழில்நுட்ப அலுவலர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண். NIN/Rectt/T&E-Posts/1/2015-16 மொத்தக் காலியிடங்கள்: 10 பணி: தொழில்நுட்ப அலுவலர் ‘அ’ (Technical Officer ‘A’), தொழில்நுட்ப உதவியாளர் (Technical Assistant). தகுதி: தாவர-விலங்கு-வேதி இயல் (BZC), கணித-இயல்பு-வேதி இயல் (MPC) பாடப்பிரிவுகளில் இளநிலை அறிவியல் (B.Sc) பட்டம் பெற்றவர்கள், தாவர-விலங்கு-வேதி இயல் (BZC) பாடப்பிரிவில் இளநிலை அறிவியல்…
நடுவண் அரசுக் கல்லூரிகளில் 170 உதவிப் பேராசிரியர் பணியிடங்கள்
நடுவண் அரசுக் கல்லூரிகளில் 170 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு நடுவண் அரசுக் கல்லூரிகளில் நிரப்பப்பட உள்ள 170 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான அறிவிப்பை ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (UPSC) வெளியிட்டுள்ளது. இதற்கு தேசியத் தகுதித் தேர்வு (NET), மாநிலத் தகுதித் தேர்வு (SET) ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – காலியிடங்கள் விவரம்: பணி: அறிவியல் இளநிலை அலுவலர் (மின்னணுவியல்) [Junior Scientific Officers (Electronics)] – 02 அகவை (வயது) வரம்பு: 30க்குள்…
தமிழ் வளர்ச்சி இயக்குநரகத்தில் தமிழ் ஆசிரியர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள்
தமிழ் வளர்ச்சி இயக்குநரகத்தில் காலியாக உள்ள ஆசிரியர், ஓட்டுநர், அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலியிடங்கள் விவரம்: பணி: தமிழ் ஆசிரியர் – 02 பணி: ஓட்டுநர் – 01 பணி: அலுவலக உதவியாளர் – 02 பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர், சென்னை – 8. இம்முகவரிக்கு நேரிலும் வந்து கொடுக்கலாம். விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 10.03.2016 மேலும் முழுமையான விவரங்கள் அரிய…
இந்திய அஞ்சல் துறை: நூற்றுக்கும் மேற்பட்ட பணியிடங்கள்
இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு வட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு! இந்திய அஞ்சல் துறையின் தமிழ்நாடு அஞ்சல் வட்டத்தில் நிரப்பப்பட உள்ள 127 பல்வினைப் பணியாளர் பணியிடங்களுக்குத் தகுதியுள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து இணையம் வழியே விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. எண்.REP/83-1/DR/2016 நாள்: 29.02.2016 பணி: பல்வினைப் பணி (Multi Tasking Job) காலியிடங்கள்: 127 ஊதியம்: மாதம் உரூ.5,200 – 20,200 + தர ஊதியம் உரூ.1,800 மற்றும் உரூ.1,900. அகவை வரம்பு: 27.03.2016 நாளின்படி 18 – 25க்குள்…
இந்தியப் படை அமைச்சகத்தில் பணி! விண்ணப்பங்கள் வரவேற்பு
இந்தியப் படை அமைச்சகத்தில் பணி! விண்ணப்பங்கள் வரவேற்பு இந்தியப் படை (army) அமைச்சகத்தின் 14-ஆவது தளவாட நிலையத்தின் சார்பாகப் பல்வேறு பிரிவுகளில் காலியாக உள்ள 128 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ள இந்தியக் குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பணி – காலியிடங்கள் விவரம்: பணி: துணை வினைஞர் (Tradesman Mate) – 98 பணி: பல்வினைப் பணியாளர் (துப்புரவாள்) [MTS (Safaiwala)] – 01 பணி: தீயணைப்பு வீரர் (Fireman) – 07 பணி: கீழமைப் பிரிவு எழுத்தர் [Lower…