வி.பொ.ப. 116 ஆவது அகவை நாள், நூலாய்வரங்கம், தஞ்சாவூர்

தன்மானத் தனித்தமிழ்ப் போராளி
திருத்துறைக்கிழார்
புலவர் வி.பொ.பழனிவேலனார்
116 ஆவது அகவை நாள் விழா
நூலாய்வரங்கம், தஞ்சாவூர்
நாள் : ஐப்பசி 13, 2056 வியாழன் 30.10.2025
காலை 10.00 மணி
பெசண்டு அரங்கம், தஞ்சாவூர்
தலைமை: திரு இலக்குவனார் திருவள்ளுவன்
தலைவர், தமிழ்க்காப்புக்கழகம், இலக்குவனார் இலக்கிய இணையம்
முன்னிலை: குடந்தை வை.மு.கும்பலிங்கனார்
தமிழ்த்தாய் வாழ்த்து: புவனேசுவரி முத்தமிழன்
வரவேற்புரை: அமுதன் பாப்புலோ
தேநீர் இடைவேளையின் போது பாரதிதாசன் பாடல் இசைத்தல்:
பாடல் இசைப்பவர்:
பல குரல் வித்தகர் கவிஞர் இந்துமணி அவர்கள்.
பாடலைத் தொடர்ந்து அழைப்பிதழில் உள்ளவாறு ஆய்வரங்கம் நடைபெறும்.
நன்றியுரை :முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
ஞால வாழ்த்து
நண்பகல் 1.00 மணி உணவு
அரங்கில் திருத்துறைக்கிழரரின் உரூ. 1750/ மதிப்புள்ள அனைத்து நூல்களும் உரூ. 600/க்குக் கிடைக்கும்.







Leave a Reply