தமிழ்க்காப்புக்கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர்உரை 142&143 : 21.09.2025

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை. (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௧ – 411)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 142 & 143; நூலரங்கம்
புரட்டாசி 05, 2056 ஞாயிறு 21.09.2025 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
“தமிழும் நானும்” – ஆளுமையர்கள்
பொறி. இங்கர்சால்,
உருவாக்குநர், வள்ளுவர் வள்ளலார் வட்டம், நார்வே
நல்லை ந. அழகு பாண்டியன், நிறுவனர்- தலைவர்
திருவள்ளுவர் தமிழ்க்கழகம், திண்டுக்கல்
நூலரங்கம்
ஆய்வுரைஞர் முனைவர் சொ.கோதை ஈசுவரி
குறளறிஞர் பேராசிரியர் வெ.அரங்கராசனின்
உள்ளுவது எல்லாம் உயர்வுள்ளல் -வள்ளுவம்
நன்றியுரை : முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
அணுக்கி இணைப்பு : தோழர் மகிழன்
Leave a Reply