தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு 2057

சுழன்றும்ஏர்ப் பின்னது உலகம் அதனால்
உழந்தும் உழவே தலை. (திருவள்ளுவர், திருக்குறள்,௲௩௰௧ – 1031)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
தமிழர் திருநாள் & திருவள்ளுவர் புத்தாண்டு 2057
“பொங்கற் புதுநாள் தமிழர் திருநாளே!
திராவிடரும் கொண்டாடலாம்! பிற யாவரும் கொண்டாடலாம்!”
இணைய வழி நிகழ் நாள்: மார்கழி 27, 2056 / 11.01.2026 ஞாயிறு காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : மொழிக்காவலர் சோலை ஆ.மதி
தலைமையும் நூலாய்வும்: இலக்குவனார் திருவள்ளுவன்
கவியரங்கத் தலைமையும் தொகுப்புரையும் : கவிஞர் தமிழ்க்காதலன்
கவிஞர்கள்
முனைவர் ஆனந்தி
முனைவர் சோதிலட்சுமி
முனைவர் புத்தேரி தானப்பன்
முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
நூலாய்வு
பேராசிரியர் முனைவர் ப.மருதநாயகம் நூல்
ஒப்பில் வள்ளுவம் (விரிவாக்கப் பதிப்பு)
நிறைவுரை : பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றியுரை: முனைவர் மா.போ.ஆனந்தி






Leave a Reply