தமிழ்க்காப்புக்கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர்உரை 148 & 96 + நூலரங்கம்

செல்வத்துள் செல்வம் செவிச் செல்வம், அச்செல்வம்
செல்வத்துள் எல்லாம் தலை (திருவள்ளுவர், திருக்குறள்,௪௱௰௧ – 411)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 148 & 96 ; நூலரங்கம்
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
ஐப்பசி 16, 2056 ஞாயிறு 02.11.2025
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
மதுரகவி மறத்தமிழன், நிறுவனர் /தலைவர்
அண்ணாநகர் அருந்தமிழ்ப் பேரவை, சென்னை
முன்னர் இணைப்பு கி்டைக்காமல் வர இயலாதவர்கள்
முனைவர் பா.இளமாறன்(எ) செய்கணேசு
செயலர், தமிழ்ப்பேராயம்
நூலரங்கம்
புலவர் செ.வரதராசன் எழுதிய
திருக்குறள் உண்மையுரை
திறனாய்வர் : எழுத்தாளர் ந.பழநிதீபன்
நிறைவுரை: பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றியுரை : முனைவர் மா.போ.ஆனந்தி







Leave a Reply