தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம் – ஆளுமையர் உரை 159 & 160 ; சொல்லாய்வுகள் : நூலரங்கம்

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து. (திருவள்ளுவர், திருக்குறள், ௬௱௪௰௫-645)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 159 & 160 ; நூலரங்கம்
நாள்: பங்குனி 15, 2057 ஞாயிறு 29.03.2026 காலை 10.00 மணி
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன், செயலர், தமிழ்க்காப்புக் கழகம்
தலைமையும் நூலாய்வும்: இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுமையர் உரை:
சொல்லாய்வுச் செம்மல் வை.மு.கும்பலிங்கன்
முனைவர் சிவபாலமுருகன்
உச்சநீதி மன்ற வழக்குரைஞர், தலைவர், தில்லித் தமிழ்ச்சங்கம்.
ஆய்விற்குரிய நூல் :
வை.மு.கும்பலிங்கன் எழுதியுள்ள
சொல்லாய்வுகள்
நிறைவுரை :
அரசறிவியல் பேராசான் தோழர் தியாகு
நன்றியுரை : முனைவர் புத்தேரி தானப்பன்
தலைவர், தமிழ்க்காப்புக் கழகம், தில்லிக் கிளை







Leave a Reply