அழைப்பிதழ்

வெள்ளி விழா மருத்துவ அறிவியல் மாநாடு, சென்னை

 

மரு.மு.குமரேசன் : Dr.M.Kumaresan

25 ஆவது விழா மருத்துவ அறிவியல் மாநாடு

ஞாயிறு :24/01/16 காலை : 9 மணி முதல் 5 மணிவரை

இடம் : இந்திய அலுவலர்கள் சங்கம் (IOA) 69,திரு.வி.க சாலை, அசந்தா அருகில் இராயப்பேட்டை , சென்னை -14 (பேசி: 28116807, 9841055774

தலைமை : மரு.கமலிசிரீபால்

முன்னிலை :திருமதி . மணிமேகலை கண்ணன்,  மரு.செயச்சந்திரன்

சிறப்பு விருந்தினர் : மரு. இளங்கோவன் : ‘மெய்நிகராக்கம் வாழ்கை’ புத்தகம் வெளியிட்டுச் சிறப்புரை

தியாகி சுவாமிநாதன், தோப்பூர் சுப்ரமணியன் நினைவுப் பரிசு. நூல் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் .

முன்னிலை :   முனைவர் இ.ரமா சாம்பசிவம்,

பேரா.இராணிமங்கம்மாள்,

மெய்நிகர் பயிற்சி மரு.மு.குமரேசன்

ஐசுவரியா

கா.பரமேசுவரி

தனலட்சுமி

சாந்தி

வி.பிரபாகர்

மரு.கிருட்டிணன்,

மரு. சோசுமைதீன்

மரு.சிவசுப்பிரமணியன்

மரு.குமார்

மரு.அமர்தீபு

மரு.விசயா

மரு.கணேசுராம்

மரு.செயப்பிரகாசு

மரு.சான்

மரு.சங்கர்கணேசு

மரு.கேசவன்

செவிலிய மாணவ மாணவியரின் மெய்நிகர் நடனம் நாடகம்

நிகழ்ச்சி அமைப்பு  : மூத்த செய்தியாளர் செயராமன்

நன்றி. மரு. நவீன் குமரேசன்

கட்டணமில்லை.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *