ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள்:1501 – 1520 : இலக்குவனார் திருவள்ளுவன்

|
(ஈராயிரம் துறைகளின் தமிழ்ப் பெயர்கள் 1488 – 1500 இன் தொடர்ச்சி) |
|
1501. மிகு ஒலியியல் |
Hyperacoustics |
|
1502. மிடறு–மூக்கியல் |
Laryngorhinology |
|
1503. மிடற்றியல் larynx என்னும் புது இலத்தீன் சொல்லின் பொருள் தொண்டை. தொண்டையியல் என்றும் குரல் வளையியல் என்றும் சொல்லப்படுகின்றது. உடலின் இப்பகுதிக்கு மிடறு எனப் பெயர். எனவே, மிடற்றியல் எனக் குறித்துள்ளோம். |
Laryngology |
|
1504. மிதவை யுயிரியியல் |
Planktology |
|
1505. மிதிவண்டிப் போக்குவரத்துப் பொறியியல் |
Bicycle Transportation Engineering |
|
1506. மின்இயங்கியல் |
Galvanology / Electrodynamics |
|
1507. மின் உருவாரவியல் |
Electroceramics |
|
1508. மின் ஒலியியல் |
Electroacoustics |
|
1509. மின் பொறியியல் |
Electrical Engineering |
|
1510. மின்காப்புப் பொருளியல் |
Dielectrics |
|
1511. மின்கோவுசுகிமின் இயங்கியல் |
Minkowski electrodynamics |
|
1512. மின்சுற்று இணைப்பியல் |
Topology 3of circuits |
|
1513. மின்சுற்று மேலமை நுட்பியல் |
Surface Mount Technology |
|
1514. மின்ம இயற்பியல் |
Plasma physics |
|
1515. மின்முனை இயல் |
Electrodics |
|
1516. மின்வளிம இயங்கியல் |
Electrogas Dynamics |
|
1517. மின்விசை யியல் |
Electro Mechanics |
|
1518. மின்வேதி யியல் |
Electrochemistry |
|
1519. மின்வேதிவெப்ப இயங்கியல் |
Electrochemical thermodynamics |
|
1520. மின்னணு ஒளியியல் |
Electron optics |
(தொடரும்)







Leave a Reply