உலகத் தமிழ் நாளும் இலக்குவனார் பெருமங்கலமும், 2025

தமிழேவிழி! தமிழா விழி!
தமிழ்க்காப்புக்கழகம் & இலக்குவனார் இலக்கிய இணையம்
உலகத்தமிழ் நாள்
இலக்குவனார் 116 ஆவது பிறந்த நாள் பெருமங்கல விழா
இணைய உரையரங்கம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.(திருவள்ளுவர், திருக்குறள் ௫௰ – 50)
வுிழா நாள் ஐப்பசி 30,2056 / ஞாயிறு 16.11.2025 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தொகுப்புரை: கவிஞர் தமிழ்க்காதலன்
வரவேற்புரை: முனைவர் மா.போ.ஆனந்தி
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
உரையாளர்கள்
முனைவர் வி.பொ.ப.தமிழ்ப்பாவை
முனைவர் மைக்கேல் ஃபாரடே
நூலாய்வு:
முத்தமிழ்ப்பேரறிஞர் பேரா.முனைவர் சி.இலக்குவனாரின்
தமிழ்க் கற்பிக்கும் முறை
நூலுரை வழங்குநர் : தமிழ் ஆய்வின் விடிவெள்ளி
பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகம்
நிறைவுரை : பொதுமை அறிஞர் தோழர் தியாகு
நன்றியுரை : முனைவர் ஆனந்தி,
தமிழ்க்காப்புக் கழகம், புதுதில்லிக் கிளை







Leave a Reply