கருந்திணை தயாரிப்பில்
பூங்குழலியின் இயக்கத்தில்
தீ வரைவு
ஆவணப்படம் திரையிடல் - சென்னை
நாள் - ஆடி 18, 2045 -ஆகத்து 3, 2014, ஞாயிறு - மாலை 5 மணி
இடம் - கவிக்கோ அரங்கம், இரண்டாவது முதன்மைச் சாலை,
ந.மே.க.குடியிருப்பு (சி. அய். டி. காலனி)
இசைக்கழகம் (மியுசிக் அகாடமி) அருகில், மைலாப்பூர், சென்னை
நமதுபண்பாட்டில் உறவுகளை நிலைநிறுத்துவதற்கும், புதிய உறவுகளைஉருவாக்குவதற்கும் திருமணம்ஒரு முக்கிய ...