வணக்கம், நலம் வளம் சூழ வேண்டுகிறோம்..
'இலக்கு' என்கிற இளைஞர்களுக்கான அமைப்பின் இந்த மாதக் கூட்டம்,
ஆனி 27, 2045 / 11.07.2014 அன்று மாலை 06.30 மணிக்கு,
மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் நடக்க இருக்கிறது..
தலைமை : பள்ளத்தூர் பழ .பழநியப்பன் அவர்கள்..
தலைவர், அம்பத்தூர் கம்பன் கழகம்..
சிறப்புரை: திரு சோம. வள்ளியப்பன் அவர்கள்..
விருதாளர்: ...