புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் கிடைக்கும்

புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் கிடைக்கும்
49 ஆவது புத்தகக் காட்சியில் இலக்குவனார் திருவள்ளுவனின் பின்வரும் நூல்கள் 265,266அரங்கில் விழிகள் பதிப்பகத்தில் கிடைக்கும். அறிவியல் தமிழ், சொல்லாக்கம், கணிணி, கலைச்சொற்கள் முதலியவ்றறில் ஆர்வமுள்ளவர்கள் வாங்கிப் பயனுறலாம்.
| வரிசை எண் | நூலின் பெயர் |
| 1. | அறிவியல் சொற்கள் ஆயிரம் |
| 2. | அறிவியல் வகைமைச் சொற்கள் 3000 |
| 3. | அன்றே சொன்ன அறவியல் – சங்கக் காலம் |
| 4. | இலக்குவனார் இதழுரைகள் |
| 5. | இலக்குவனார் நூறு |
| 6. | கட்டுரை மணிகள் |
| 7. | கணிணியியலில் தமிழ்ப் பயன்பாடும் கலைச்சொற்களும் |
| 8. | கருவிகள் 1600 |
| 9. | சனாதனம் பொய்யும் மெய்யும் |
| 10. | செம்மொழிக்கனவுகள் |
| 11. | சொல்லாக்கம் நெறிமுறையும் வழி முறையும் |
| 12. | தமிழாட்சிக் கனவு |
| 13. | தமிழ் ஆய்வின் விடிவெள்ளி ப.மருதநாயகம் |
| 14. | தமிழ்ச்சிமிழ் – தொல்காப்பியம் |
| 15. | தமிழ்வளர்ச்சிக் கனவு |
| 16. | தனித்தமிழ்க் காவலர் இலக்குவனார் |
| 17. | தொல்காப்பியமும் பாணினியமும் |
| 18. | நாடுநலம பெற |
| 19. | படைப்பாளர் பார்வையில் பேராசிரியர் சி.இலக்குவனார் |
| 20. | பேரா.சி.இலக்குவனாரின் இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) |
| 21. | பேரா.சி.இலக்குவனாரின் பழந்தமிழ் |
| 22. | வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் |
| 23. | வெருளி அறிவியல் 5 தொகுதிகள் |
| 24. | வேண்டவே வேண்டா இந்தி |
| 25. | பேரா.சி.இலக்குவனாரின் தமிழ்க் கற்பிக்கும் முறை |
| 26. | பேரா.சி.இலக்குவனாரின் Tamil Language |
இந்நூல்களை வாங்கும் ஒவ்வொருவருக்கும் உரூ.35/- மதிப்புள்ள பேரா.சி.இலக்குவனாரின் திருக்குறள் எளிய பொழிப்புரை நூல்கள் அன்பளிப்பாக வழங்கப் பெறும்.







Leave a Reply