சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி சரிதானே!? – இலக்குவனார் திருவள்ளுவன் இணைய உரை

திருக்குறள் திருவிழா✨
📚 திருக்குறள் கற்போம், கற்பிப்போம்! -அவையின்
1550ஆவது கொண்டாட்ட விழாத் தொடர்
ஆனி 29, 2056 முதல் ஆடி 06, 2056 முடிய
13.07.2025 முதல் – 22.07.2025 முடிய
🌟 தமிழ்ச் சான்றோர் பேரவை🌟
இருநூறாவது சிறப்பு நிகழ்வு
📅 நாள்: ஆனி 29, 2056 / 13.07.2025 ஞாயிறு
🕰 நேரம்: காலை 09:00 மணி
📍 இடம்: தமிழ்த்தேசம் (Clubhouse)
───────────────
🎤 சமற்கிருதத்திற்குக் கூடுதல் நிதி சரிதானே!?
எனும் தலைப்பில்
ஆட்சித் தமிழறிஞர்
இலக்குவனார் திருவள்ளுவன்
அவர்கள் நம்மிடம் உரையாற்றுகிறார்
───────────────
🌍 வாருங்கள், தோழர்களே!
கற்போம், ஒன்றிணைவோம், மாற்றத்தை முன்னெடுப்போம்!
நிகழ்வில் இணைந்து சிறப்பிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம்.
───────────────
🔗 நிகழ்வில் இணைய: https://bit.ly/TamilDesam13072025
🙏 நன்றி!







Leave a Reply