தமிழ்க்காப்புக்கழகம்-இணைய அரங்கம்: ஆளுமையர்உரை 144 & 145 + நூலரங்கம்

கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு
ஒற்கத்தின் ஊற்றாந் துணை.
(திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௰௪ – 414)
தமிழே விழி! தமிழா விழி!
தமிழ்க் காப்புக் கழகம் – இணைய அரங்கம்
ஆளுமையர் உரை 144 & 145; நூலரங்கம்
புரட்டாசி 26, 2056 ஞாயிறு 12.10.2025 காலை 10.00
கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ; கடவுக்குறி / Passcode: 12345
அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map)
தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன்
வரவேற்புரை : கவிஞர் தமிழ்க் காதலன்
“தமிழும் நானும்” – ஆளுமையர்கள்
பேரா.முனைவர் வி.அ.இளவழகன்
பதிவாளர், தேர்வு நெறியாளர், ஊடகர், ஆராய்ச்சியாளர்
ஆராய்ச்சி யறிஞர் முனைவர் ச.திருஞானசம்பந்தம்
தகைசால் பேராசிரியர்,
குமுக அறிவியல் பல்கலைக்கழகம், சிங்கப்பூர்
நூலரங்கம்
ஆய்வுரைஞர் இராசராசன் அன்பழகன்
பினாங்கு அறிவியல் பல்கலைக்கழக முனைவர் இரா.சிவகுமாரின்
‘தமிழர் கால ஏரண மெய்யறிவு’
நிறைவுரை: தோழர் தியாகு
நன்றியுரை : முனைவர் ஆனந்தி,
செயலர், தமிழ்க்காப்புக்கழகம், புதுதில்லிக் கிளை
Leave a Reply