கண்டனப் பொதுக்கூட்டம் , சென்னை
வைகாசி 06, 2049 புதன் 20.6.2018 அன்று மாலை 5 மணி
தியாகராயர் நகர், முத்துரங்கம் சாலை, சென்னை
தமிழக மக்கள் முன்னணி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டை கண்டித்தும், தோழர் வேல்முருகன் கைதைக் கண்டித்தும், தோழர்.பெ.மணியரசன் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும்
கண்டனப் பொதுக்கூட்டம்
தலைமை : தோழர்.பொழிலன்
ஐயா.பழ.நெடுமாறன்,
தோழர் ்தியாகு,
தோழர்.திருமாவளவன்,
தோழர்.தெகலான்பாகவி,
திருமுருகன்காந்தி,
ஒய்வு பெற்ற நீதிபதிகள்,
மூத்த வழக்குரைஞர்கள்,
மனித உரிமை ஆர்வலர்கள் அணிவகுக்கின்றனர் !








![image-36881 கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?]](http://www.akaramuthala.in/wp-content/uploads/2019/06/thalaippu-karuthukathirkal-12-13-thirumavalavan-thamizhisai-ilakkuvanar-thiruvalluvan-300x300.jpg)

Leave a Reply