அழைப்பிதழ்

தகவல் உரிமைச் சட்டம் : பயிற்சி-உதவி முகாம், திருநெல்வேலி

அழை-த.உ.ச.-பயிற்சிமுகாம்,நெல்லை : azhai_thakavalurimaipayirchi_nellai

தகவல் உரிமைச்

சட்டம் மூலம்

அனைத்துச் சிக்கல்களுக்கும் தீர்வு பெறுவது எப்படி?

பயிற்சி-உதவி முகாம் நடைபெறும்.

நாள்: ஆடி 15, 2047 /  30-7-16 

சனிக்கிழமை 9.00  முதல் மாலை 4.00 மணி வரை

முகவரி:

தமிழக மக்கள் சனநாயகக் கட்சி அலுவலகம்

1, அல்பராக்க வணிக வளாகம்

அம்பை  சாலை

மேலப்பாளையம் சந்தை

மேலப்பாளையம்

திருநெல்வேலி

கட்டணம்:

கற்றதை  அருகமை மக்களுக்குச் சொல்லித்தருவோம் என்ற உறுதி அளிக்கவேண்டும்.

நிலம் வீடு மனை தவறான உரிமையாவண மாற்றம், தவறான பத்திரப் பதிவு  நீக்கம், நிலக்கவர்வு, மத்திய மாநில அரசின் திட்ட்ங்கள் பயன்கள்,  கையூட்டு கொடுக்க மறுத்ததால் தீர்வு செய்யப்படாத கோரிக்கைகள்,  புகார்கள் போன்ற அனைத்துச்சிக்கல்களுக்குமான தீர்வுகளுக்கும் …

 நன்கொடை இல்லை! உறுப்பினர்  கட்டணம் இல்லை! பயிற்சி மற்றும் எந்த உதவிக்கும் சேவைக்கும் கட்டணம் வாங்குவதில்லை – இந்தியன் குரல் கொள்கை.

https://www.facebook.com/myvoiceofindian?fref=ts
www.voiceofindian.org

https://www.youtube.com/watch?v=QZwo3_u4pyQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *