பன்னாட்டுக் கருத்தரங்கம் – நூல் வெளியீட்டு விழா, அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழியல்துறை, மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறை, சென்னை கலைஞன் பதிப்பகம் இணைந்து நடத்தும் கவிஞர்கள் பாடலாசிரியர்கள் என்னும் தலைப்பிலான பன்னாட்டுக் கருத்தரங்கம் – நூல் வெளியீட்டு விழா . முனைவர் அரங்க.பாரி பேராசிரியர் மற்றும் தலைவர் தமிழியல்துறை அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
குறள் மலைச்சங்கத்தின் கருத்தரங்கமும் நூல் வெளியீடும் – ப.இரவிக்குமார்
பேரன்புடையீர் வணக்கம். 1330 திருக்குறள்களையும் உரிய விளக்கங்களுடன் மலையில் கல்வெட்டுகளாகப் பதிக்க குறள் மலைச்சங்கம் எடுத்துவரும் முயற்சிகள் தாங்கள் அறிந்ததே. தொடர் முயற்சியாக “திருக்குறள் ஏன் கல்வெட்டில் பதிக்கப்படவேண்டும்” என்பது பற்றிய கருத்தரங்கமும், “கல்வெட்டில் திருக்குறள் – பாகம்3” என்ற நூல் வெளியீட்டு விழாவும், மார்கழி 01, 2047 / 16.09.2016 அன்று நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் எசு.எசு.எம். கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. அதுசமயம் தாங்கள் தவறாது விழாவில் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பிக்கவேண்டுமாய் அன்புடன் வேண்டுகிறோம். விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பு…
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் க.தமிழமல்லன்
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழாவில் க.தமிழமல்லன் ஆடி 01, 2047 / சூ லை 16,2016 அன்று தஞ்சையில் நடைபெற்ற தனித்தமிழ் இயக்க நுாற்றாண்டு விழா மாநாட்டில் முனைவர் க.தமிழமல்லன பங்கேற்றார். மூன்று நாள் விழாவின் இராண்டாம் நாளான அன்று காலையில் புலவர்மணி இரா.இளங்குமரனார் அவர்கள் தலைமையில் கருத்தரங்கம் நடைபெற்றது. புதுச்சேரித் தனித்தமிழ் இயக்கத் தலைவர் முனைவர் க.தமிழமல்லன் அவர்கள் ‘தனித்தமிழில் பெயர் வைத்தல்‘ எனும் தலைப்பில் உரையாற்றினார். நண்பகல் 1.50மணிமுதல் 2.30மணிவரையில் நிகழ்த்திய அவருடைய சொற்பொழிவை மக்கள் விரும்பிக் கேட்டனர். அவருடைய சொற்பொழிவுக்குச்…
உண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்? – கருத்தரங்கம்
உண்மையில் சுவாதியைக் கொலை செய்தது யார்? – கருத்தரங்கம் ஆடி 15, 2047 – 30-7-16 சனிக்கிழமை மாலை 6.00 40 பக்தவச்சலம் சாலை , திசில்வா சாலை விரிவு, மயிலாப்பூர், சென்னை. உங்கள் வருகையை உறுதி செய்ய அழைக்கவும் பாலசுப்பிரமணியன் 9042905783 சேலை அணிந்தால் காற்றில் பறந்த மாராப்பினால் இடை தெரிந்துதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்… காற்சட்டை – சட்டை அணிந்தால் உடலோடு ஒட்டிய ஆடைதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்… பாவாடை – சட்டை அணிந்தால் கெண்டைக்கால் தெரிந்ததுதான் என் உணர்ச்சியைத் தூண்டியதென்பாய்… முழுதாய்…
ம.பொ.சி. பிறந்தநாள் கருத்தரங்கு – ஒய்எம்சிஏ பட்டிமன்றம், சென்னை
ஆனி 07, 2047 / சூன் 21, 2016 சிலம்புச்செல்வர் ம.பொ.சி. 111 ஆம்ஆண்டு பிறந்தநாள் கருத்தரங்கு
தற்காலத் தமிழ்ச் சூழலியல் தொடர்பியல் – கருத்தரங்கம், சென்னை
ஆடி 14, 2047 / சூலை 29, 2016 இதழியல் – தொடர்பியல் துறை சென்னைப் பல்கலைக்கழகம் அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர் சங்கம் கட்டுரைகள் வந்து சேர இறுதி நாள் : ஆனி 01, 2047 / சூன் 15, 2016
தமிழ்இலக்கிய மன்ற இலக்கிய நிகழ்ச்சி, புழுதிவாக்கம், சென்னை 600 091
வைகாசி 23, 2047 / சூன் 05, 2016 பிற்பகல் 3.00
அயல்நாடுகளில் தமிழ்க்கல்வி – மறைமலை இலக்குவனார் உரை, சென்னை
வைகாசி 13, 2047 / மே 26, 2016 பிற்பகல் 3.30 செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம்
இலங்கையில் உரைநடைத்தமிழ்க்கருத்தரங்கம்
அனைத்துலக 14ஆவது ஆய்வுமாநாட்டுக் கருத்தரங்கம் தொடக்கவிழா வைகாசி 09,2047மே 22, 2016 வவுனியா கோவில்குளம் அ/மி அகிலாண்டேசுவரர் திருக்கோவில் வவுனியா தேசியக் கல்வியியற்கல்லூரி திருவையாறு தமிழ்ஐயா கல்விக்கழகம் கரந்தைத் தமிழ்ச்சங்கம் தமிழ்முகில் வாழ்வியல் திங்களிதழ் ஔவைக்கோட்ட அறிஞர் பேரவை தமிழ்ஐயா வெளியீட்டகம்
இலக்கிய-இலக்கணத் தொடர் கருத்தரங்கம் 75, திருவாரூர்
வைகாசி 11, 2047 / மே 24, 2016 மாலை6.30 – 9.00 சிறப்புரை : பெ.மணியரசன் – முடியவில்லை மொழிப்போர்
சூலூர் பாவேந்தர் பேரவையின் சிறப்புக்கருத்தரங்கம்
சித்திரை 30, 2047 / மே 13, 2016 மாலை 5.00
தொல்காப்பியக் கருத்தரங்கு தொடர் – 3, கனடா
வைகாசி 01, 2047 / மே 14, 2016 பிற்பகல் 3.00 – 5.00 உலகத் தொல்காப்பிய மன்றம், கனடாக் கிளை “உயிரின வகைப்படுத்தல் குறித்து அரிசுட்டாட்டிலும் தொல்காப்பியரும் – ஓர் ஒப்பீடு” உரை – முனைவர் பால சிவகடாட்சம்
