வெருளி நோய்கள் 291 – 295 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 286 – 290 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 291 – 295 291. இட வயின் வெருளி – Levophobia / Sinistrophobia இடப்பக்கம் உள்ள பொருள்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் இட வயின் வெருளி இவர்களுக்கு இடப்பக்கக் கைப்பழக்கம் உள்ளவர்கள் மீதும் இடப்பக்க உறுப்புகள் மீதும் தேவையற்ற வரம்பற்ற பேரச்சம் வரும். இடப்பக்கம் எதிர்நோக்கும் எதைக் கண்டாலும் அதனால் பெருந்தீங்கு விளையும் எனப் பேரச்சம் கொள்வர். இடப்பக்க அச்சத்தால் ஓட்டுதல், படித்தல் அல்லது பொருட்களை எட்டுதல் போன்ற எளிய பணிகள்…
வெருளி நோய்கள் 286 – 290 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 281 – 285 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 286 – 290 286. இசைக் கருவி வெருளி – Gakkiphobia இசைக் கருவி குறித்த வரம்பற்ற பேரச்சம் இசைக் கருவி வெருளி. சிலருக்கு எல்லா இசைக்கருவிகள் மீதும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு இசைக்கருவி ஒன்றின் மீதோ பலவற்றின் மீதோ வெறுப்பும் பேரச்சமும் ஏற்படும். இதனால் பேரச்சத்திற்குள்ளாகும் கருவியில் மீட்டப்படும் இசை கண்டும் பேரச்சம் ஏற்படும். இசைக்கருவியின் படத்தையோ படக்காட்சிகளையோ சிலநேரம் இசைக்கருவி வைத்திருக்கும் இசைக்கலைஞர் மீதோ பேரச்சம் ஏற்படும்….
வெருளி நோய்கள் 281 – 285 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 276 – 280 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 281 – 285 281. ஆற்றல் வெருளி – Energyphobia ஆற்றல் குறித்த வரம்பற்ற பேரச்சம் ஆற்றல் வெருளி. ஆற்றல் வெருளி என்பது பொதுவாகத் தனித்துவமான வெருளி அல்ல. ஆனால், மின்வெருளி(Electrophobia), நெருப்பு வெருளி (Pyrophobia),கதிர்வீச்சு வெருளி(Radiophobia), அறுமரு(அறுவை மருத்துவ) வெருளி(Tomophobia) முதலிவற்றை உள்ளடக்கியது. 00 282. இ.ப.வட்டு வெருளி – DVDphobia இ.ப.வட்டு(DVD) குறித்த வரம்பற்ற பேரச்சம் இ.ப.வட்டு வெருளி. இலக்கமுறை பல்திற வட்டு(Digital Versatile Disc)என்பதன் சுருக்கமே இ.வ.ப.(DVD). இ.ப.வட்டின்…
வெருளி நோய்கள் 276 – 280 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 271 – 275 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 276 – 280 276. ஆழ்பு வெருளி-Bathophobia ஆழம் பற்றிய இயல்பு மீறிய தேவையற்ற பேரச்சம் ஆழ்பு வெருளி ஆழ்நிலையில் உள்ளமையால் ஆழி என்பது கடலையும், மண்ணில் ஆழ்ந்து பதிதலால் சக்கரமும் ஆழி என்றும், துன்பத்தில் ஆழ்வதால் ஏற்படும் அழுகையும் ஆழ் என்றும் (ஆழல்-அழாதே) (அழுகை என்பதன் வேர்ச்சொல் நீட்டிப்பு போன்று), பிற பொருளிலும் இச் சொல் அமைந்துள்ளதைக் காணலாம். ஆழ் என்பதன் அடிப்படையில் ஆழ்பு எனக் குறித்துள்ளோம். மிகவும் கீழிறக்கமான படிக்கட்டுகள்,…
வெருளி நோய்கள் 271 – 275 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 266 – 270 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 271 – 275 271. ஆலந்து வெருளி-Dutchphobia ஆலந்து / நெதர்லாந்து தொடர்பான அச்சம், அளவுகடந்த வெறுப்பு ஆகியன ஆலந்து வெருளி எனப்படுகிறது. ஆலந்து மக்கள் மீதும் அவர்களின் மொழி, கலை, பண்பாடு,நாகரிகம், வாழ்க்கை முறை, வணிகம், உற்பத்திப் பொருள்கள் என ஆலந்து தொடர்பானவற்றில் ஒன்றிலோ பலவற்றிலோ அனைத்திலுமோ அளவுகடந்த பேரச்சம் கொண்டிருப்பர். இடச்சு(Dutch) என்பது ஆலந்தைக் குறிக்கும் சொல். 00 272. ஆலன் வெருளி – Alanphobia புனைவுரு ஆலன்(Alan) குறித்த…
வெருளி நோய்கள் 266 – 270 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 261 – 265 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 266 – 270 266. ஆர்லண்டோ வெருளி – Orlandophobia ஆர்லண்டோ(Orlando) நகரம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆர்லண்டோ வெருளி. ஆர்லண்டோ / ஓர்லாண்டோ ஐக்கிய அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்திலுள்ள புகழ்பெற்ற நகரமாகும். இங்கே உலகப்புகழ்பெற்ற திசுனிஉலகம், உலகளாவிய(யுனிவெர்சல்) பொழுதுபோக்குப் பூங்காக்கள் உள்ளன. ஆர்லண்டோ நகரம், பொழுதுபோக்கு அரங்கங்கள், உணவுமுறை முதலான பல குறித்தும் பேரச்சம் கொள்கின்றனர். 00 267. ஆர்வ வெருளி – Endiaferonphobia ஆர்வம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆர்வ…
வெருளி நோய்கள் 261 – 265 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 256 – 260 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 261 – 265 261. ஆமை வெருளி – Chelonaphobia ஆமை, கடலாமை பற்றிய அளவுகடந்த பேரச்சம் ஆமை வெருளி. 00 262. ஆய்வக வெருளி – Laboratoryphobia ஆய்வகம் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ஆய்வக வெருளி. வேதியப்பொருள்கள்(chemicals) மீதான ஒவ்வாமை, பேரச்சம் உள்ளவர்கள் ஆய்வகம் அல்லது ஆய்வுக்கூடம் பற்றிப் பேரச்சம் கொள்கின்றனர். ஆய்வின் பொழுது தவறு நேர்ந்து தீய வாயு வெளியேறும், தீப்பிடிக்கும், கண்ணாடிக் குடுவைகள் உடைய நேரிடும், இவற்றால் உடலுக்குத்…
வெருளி நோய்கள் 251 – 255 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 246 – 250 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 251 – 255 251. ஆட்ட ஊர்தி வெருளி – Gelandelimophobia விளையாட்டுப்பயன்பாட்டு ஊர்தி(SUV) மீதான அளவுகடந்த பேரச்சம் ஆட்ட ஊர்தி வெருளி. விளையாட்டுப் பயன்பாட்டு ஊர்தி என்பதை வி.ப.ஊ. எனச் சுருக்கமாகக் கூறலாம். [Sport utility vehicle (SUV)] 00 252. ஆட்ட வெருளி – Ludophobia / Athlemaphobia/ Athlematophobia ஆட்டம் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ஆட்டவெருளி விளையாடும் பொழுது ஏற்படும் சிக்கல்கள் தோல்வி மீதான பயம் போன்றவற்றால் விளையாட்டு…
வெருளி நோய்கள் 246 – 250 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 241 – 245 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 246 – 250 246. ஆசிரியர் வெருளி – Lusuophobia தன் ஆசிரியர் குறித்த அளவு கடந்த பேரச்சம் ஆசிரியர் வெருளி. சிலருக்கு வகுப்பிற்கு வரும் ஆசிரியர் அனைவர் மீதும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு வகுப்பாசிரியர், ஆங்கில ஆசிரியர், கணக்கு ஆசிரியர், தமிழாசிரியர், அறிவியல் ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர் என்பனபோன்று குறிப்பிட்ட ஓர் ஆசிரியர் அல்லது சில ஆசிரியர் மீது மட்டும் வெறுப்பும் பேரச்சமும் வரும். தன்னை இதற்கு முன்னர் தன்னையோ பிறரையோ…
வெருளி நோய்கள் 236 – 240 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 231 – 235 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 236 – 240 236. அற்புத எண் வெருளி – Centummegaphobia அற்புத எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் அற்புத எண் வெருளி. அற்புதம் என்பது பத்து கோடி (10,00,00,000) ஐக் குறிக்கும். 00 237. அனல் கக்கி வெருளி – H8pophobia அனல் கக்கி(flame throwers) குறித்த வரம்பற்ற பேரச்சம் அனல் கக்கி வெருளி. பதுங்கு குழிகள், சுரங்கங்கள், ஆழமான அகழிகள், கோட்டைகள் ஆகியவற்றிற்கு எதிராக அனல் கக்கிகளைப் பயன்படுத்துகின்றனர். அந்த…
வெருளி நோய்கள் 231 – 235 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 226 -230 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 231 – 235 231. அறிவுவெருளி-Epistemophobia/Gnosiophobia அறிவு தொடர்பில் எழும் தேவையற்ற மிகையான பேரச்சமே அறிவுவெருளி. சிலருக்குப் புதியதாக எதைக் கற்க / அறிய வேண்டுமென்றாலும் பேரச்சம் வரும். சிலருக்குக் குறிப்பிட்ட ஒன்றைக் கற்க அல்லது அறிய மட்டும் பேரச்சம் வரும். பள்ளிக்கூடம் செல்ல, பிள்ளைகள் அடம்பிடித்து மறுப்பதும் அறிவு வெருளிதான். பலர் படிப்படியாக இதிலிருந்து விடுபட்டு விடுகின்றனர். சிலர் இதிலிருந்து விடுபடாமல் முழுமையான அறிவு வெருளிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர். gnos / epistemo ஆகிய…
வெருளி நோய்கள் 226 -230 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 221 -225 – தொடர்ச்சி) வெருளி நோய்கள் 226 -230