எசன் நுண்கலைக்கல்லூரியின் 30 ஆவது ஆண்டு கலைத்திருவிழா
ஆவணி 19& 20, 2046 – செப். 5 & 6, 2015
கவிஞர்கள், பாடலாசிரியர்கள் பற்றிய பன்னாட்டுக் கருத்தரங்கம்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் மலாயாப் பல்கலைக்கழகம் கலைஞன் பதிப்பகம் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கம் பதிவு இறுதி நாள் : ஆடி 15, 2045 / சூலை 31, 2015 படைப்பு அனுப்ப இறுதி நாள் : தை 17, 2047 / சனவரி 31, 2016 கருத்தரங்கம் தி.பி.2047 / கி.பி. 2016
மறுவாசிப்பில் ந.பிச்சமூர்த்தி – இலக்கிய வீதி
இலக்கியவீதி & பாரதிய வித்யா பவன் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் ஆடி 05, 2046 /சூலை 07, 2015
தமிழிசை விழா – பேரூராதீனம்
ஆடி 06, 2046 / சூலை 22, 2015 காலை 10.00 முதல் மாலை 6.00 வரை தவத்திரு சாந்தலிங்க அடிகளார் திருமடம், பேரூர், கோயம்புத்தூர்
“கருமவீரர் காமராசர்” கட்டுரைப் போட்டி – வல்லமை
உலகெங்கும் வாழும் தமிழர்கள் பலரும் பங்கேற்க, “கருமவீரர் காமராசர்” என்னும் கட்டுரைப் போட்டியை அறிவிக்கிறோம். போட்டியில் பங்கேற்கும் கட்டுரைகள், வல்லமை மின்னிதழில் வெளியாகும். வெற்றி பெறும் சிறந்த படைப்புகளுக்குப் பரிசு உண்டு. தேர்வு பெறும் கட்டுரைகள், நூல் வடிவம் பெறும். இக்கட்டுரைப் போட்டியின் நடுவர் பொறுப்பினைத் தமிழறிஞரும் சிறந்த சொற்பொழிவாளரும் காமராசர் அவர்களைப் பற்றி நன்கு அறிந்தவரும் பண்பட்ட அரசியல்வாதியுமான தமிழருவி மணியன் ஏற்றுள்ளார். தமிழருவி மணியன் அவர்களுக்கும் இந்தக் கட்டுரைப் போட்டியை முன்மொழிந்த கவிஞர் காவிரிமைந்தன் அவர்களுக்கும் நமது நன்றிகள்….
‘தமிழ்க்கோ’ அமைப்பின் மாபெரும் கவிதைப்போட்டி!
ஆசுதிரேலியா / அவுத்திரேலியா, ‘தமிழ்க்கோ’ அமைப்பினால் இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் கொண்டோர்க்கான மாபெரும் கவிதைப்போட்டி ஒன்று நடாத்தப்படவுள்ளது. இந்தப்போட்டியானது வட மாகாணத்தில் உள்ள கவி ஆர்வம் மிக்கவர்களின் திறன்களை ஊக்குவித்துச் சிறப்பிப்பதற்கும், அவர்களின் கவிதைகளை நூலாக்குவதற்குமாக நடாத்தப்படுகின்றது. மூன்று பிரிவுகளாக இப்போட்டி நடாத்தப்படும். ஒவ்வொரு பிரிவிலும் முதல் எட்டு இடங்களைப் பெறுவோர்க்குப் பணப்பரிசில்கள் அளிக்கப்படும். 1ஆம், 2ஆம் பிரிவுகளுக்கு: 1 ஆம் இடம் பதினைந்தாயிரம் உரூபாய் 2 ஆம் இடம் பத்தாயிரம் உரூபாய் 3 ஆம் இடம் ஐயாயிரம்…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை, குற்றாலம்
ஆவணி 03 முதல் 05 , 2046 / ஆக.20 முதல் 23, 2015 வரை
நன்னன் அண்ணல் நினைவுப் பரிசளிப்பு விழா – 12
ஆடி 14, 2046 / சூலை 30, 2015 சென்னை
அரியலூர்ப்புத்தகத்திருவிழா 2015
ஆடி 01 முதல் 10 / சூலை 17 முதல் 26 வரை படத்தில் சொடுக்கிப் பெரிதாகக் காண்க.
கே.இரவியின் படைப்புலகம் : ஆய்வுக் கருத்தரங்கம், மதுரை
ஆடி 08, 2046 / சூலை 24.,2015 மன்னர் திருமலை(நாயக்கர்) கல்லூரி பசுமலை, மதுரை
அரவணைப்பு அறக்கட்டளை – கல்விஉதவித்தொகை வழங்குவிழா
ஆடி 03, 2046 / சூலை 19, 2015 புதுச்சேரி
திராவிடர் விழிப்புணர்வு வட்டார மாநாடு – பெரியகரம், திருப்பத்தூர்
ஆடி 01, 2046 / சூலை 17, 2015
