இலக்கிய வீதியின் “மறுவாசிப்பில் ஆர்.வி.”

அன்புடையீர் வணக்கம்.. நலனே விளைய வேண்டுகிறேன்.. இந்த மாதம் இலக்கியவீதியின் இதயத்தில் வாழும் எழுத்தாளர்கள் வரிசையில் , மாசி 15, 2046 / 27.02.2015  மாலை 06.30 மணிக்கு, “மறு வாசிப்பில் ஆர்.வி.” உறவும் , நட்புமாக வருகை தர வேண்டுகிறேன்..   என்றென்றும் அன்புடன் இலக்கியவீதி இனியவன்  

இராணிமேரிக்கல்லூரி, மொழிபெயர்ப்புக்கருத்தரங்கம்

  செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனமும்  அரசு இராணி மேரிக்கல்லூரியும் இணைந்து நடத்தும் செவ்வியல் தமிழ் இலக்கிய இலக்கண மொழிபெயர்ப்புகள் தேசியக் கருத்தரங்கம்  சென்னை அறிஞர் போப் அரங்கம் பேராசிரியர் சி.இலக்குவனார்  அரங்கம் பேராசிரியர் ஏ.கே.இராமானுசம் அரங்கம் மாசி 13, 14, & 15, 2046 – பிப்ரவரி 25,26 & 27, 201 (அழைப்பிதழ்களைச் சொடுக்கிப் பார்க்கவும்)

இலக்கு நிகழ்வு – அறிவுநிதி விருது – சிறப்புரை

  வணக்கம். நலம், வளம்,  சூழ வேண்டுகிறோம்.. இந்த மாத இலக்கு நிகழ்வு மாசி 7, 2046 – 19.02.2015 அன்று  மாலை 06.30 மணிக்கு, மயிலாப்பூர் பாரதிய வித்யா பவன் சிற்றரங்கில் நிகழ இருக்கிறது.. உறவும் நட்புமாய் வருகை தர வேண்டுகிறோம்..   என்றென்றும் அன்புடன்.. சிபி நாராயண் .. யாழினி..  

பன்னாட்டு குத்தூசி மருத்துவர்கள் – மாற்றுமுறை மருத்துவர்கள் மாநாடு

அனைத்துத் தமிழ்நாடு குத்தூசி மருத்துவச் சங்கம் நடத்தும் 8 ஆவது பன்னாட்டு குத்தூசி மருத்துவர்கள்  மாற்றுமுறை மருத்துவர்கள் மாநாடு   வேண்டுகோள் மடல் நாள்   மாசி 30, 2046 & பங்குனி 1, 2046 — 14.03.2015 & 15.03.2015 சனி, ஞாயிறு எல்கேஎசு மஃகால், திண்டுக்கல் சாலை, திருச்சிராப்பள்ளி