வெருளி நோய்கள் : 21; 34; 39; 64.; விடுபாடுகள்
(வெருளி நோய்கள் 96 -100 தொடர்ச்சி) வெருளி நோய்கள் : 21; 34; 39; 64.; விடுபாடுகள் 21. ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி – Lambdaphobia ‘எல்’ / ‘L’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘எல்’ /’ L’ எழுத்து வெருளி. வண்டி ஓட்டும் பயிற்சி மேற்கொள்பவர்கள் அதன் அடையாளமாக ‘எல்’(L) என்னும் பயிலுநர்(Learner) பலகை மாட்டி ஓட்டுவர். பயிலுநர் பலகையைக் கண்டு சாலையில் செல்லும் பிறருக்கும் அச்சம் வந்து அதனால் ‘எல்/L’ எழுத்து மேல் பேரச்சம் வருவதும் இயற்கைதான்….
வெருளி நோய்கள் 96 – 100 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 91-95 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 96 -100 96.) 58 ஆம் எண் வெருளி – Pentekontoctophobia58 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 58 ஆம் எண் வெருளி.pentekonta என்னும் கிரேக்கச் சொல்லிற்கு 50 என்றும் octo என்னும் கிரேக்கச் சொல்லிற்கு 8 என்றும் பொருள். Pentekontoctophobia – fear of 58 (branch of numerophobia) = 58 குறித்த வெருளி. எண் வெருளி வகைப்பாட்டைச் சேர்ந்தது.58 ஆம் எண்ணிற்குரிய சொல், வளமின்மை என்னும் பொருள் தரும் மற்றொரு…
வெருளி நோய்கள் 81 -85 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 76 -80 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 81 -85 81.) 3 ஆம் எண் வெருளி – Triskaphobia3 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 3ஆம் எண் வெருளி.கிரேக்கத்திலும் இலத்தீனிலும் tri என்பது 3 ஐக் குறிக்கும்.3 என்பது தீய விளைவை எச்சரிக்கும் வரையறுக்கப்பட்ட எண் என எண்ணுகின்றனர். எடுத்துக்காட்டாக, நெஞ்சகத்தில் 3 தாக்குதல் வரை வரும், நீரில் மூழ்குபவர் 3 முறை தண்ணீருக்கு மேலே வருவர் என்பனவற்றைக் குறிப்பிடலாம். எனவே, பாதிக்கப்படுவோர் 3 ஆம்நேர்வு வருவதைத் தவிர்ப்பர். இருப்பினும்…
சட்டச் சொற்கள் விளக்கம் 981-985 : இலக்குவனார் திருவள்ளுவன்
(சட்டச் சொற்கள் விளக்கம் 976-980 : தொடர்ச்சி) சட்டச் சொற்கள் விளக்கம் 981-985 981. Audience அவையோர்; கேட்பவர் (சட்டத்) தகவல் பெறுநர் audientia என்னும் இலத்தீன் சொல்லின் பொருள் கேட்டல். பொது நிகழ்ச்சியைக் குழுவாகப் பார்ப்பவர்களும் கேட்பவர்களும் Audience எனப்படுகின்றனர். தமிழில் பார்வையாளர், அவையோர், கேட்பவர், கேட்போர், அவையினர் என்கிறோம். சட்டச் சூழலில் கேட்குநர் அல்லது கேட்புஅவை என்பது சட்டத்தகவல் தொடர்பான விவரங்களைப் பெறுபவர்களைக் குறிக்கிறது. இதில் பல்வேறு அளவிலான சட்ட அறிவு, குறிப்பிட்ட தேவைகளைக் கொண்ட பல்வேறு தனியாட்கள், குழுக்கள்…
வெருளி நோய்கள் 76 -80 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 71-75 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 76 -80 76.) 216 ஆம் எண் வெருளி – Diakosioihekkaidekaphobia216 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 216 ஆம் எண் வெருளி. முறையே diakosioi, hekkaideka ஆகிய கிரேக்கச் சொற்கள் எண் 200, எண் 16 ஆகியவற்றைக் குறிக்கும். 666 ஆம் எண் வெருளி உள்ளோர் 6x6x6 = 216 என்பதால் 216 ஆம் எண்குறித்தும் பேரச்சம் கொள்வர்.00 77.) 22 ஆம் எண் வெருளி – Vigintiduphobia22 ஆம் எண் குறித்த வரம்பற்ற…
வெருளி நோய்கள் 71-75 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 66-70 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 71-75 71.) 19 ஆம் எண் வெருளி – Enneaidekaphobia / nonadecaphobia19 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 19 ஆம் எண் வெருளி.கிரேக்கத்தில் ennea என்றால் 8, deca என்றால் 10. சேர்த்துக் குறிப்பிடும் பொழுது 19 ஐக் குறிக்கிறது.இலத்தீனில் nona என்றால் 9, deca என்றால் 10. இவையும் சேர்ந்து 19ஐக்குறிக்கின்றன. 13 ஆம் எண் மீதான பேரச்சம் வரும் முன்னரே 19 என்பதைத் தீப்பேறு(unlucky) எண்ணாகக் கருதி அஞ்சினர். அகவை…
வெருளி நோய்கள் 61-65 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 55-60 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 61-65 61.) 111 ஆம் எண் வெருளி – Hekatohendecaphobia111 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்111 ஆம் எண் வெருளி.கிரேக்கத்தில் hekato – 100, hendeka – 11 எனப் பொருள்களாகும்.00 62.) 12 ஆம் எண் வெருளி – Dodecaphobia12 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம்12 ஆம் எண் வெருளி. 00 63.) 120 ஆம் எண் வெருளி – Centumvigintiphobia120 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 120 ஆம்…
வெருளி நோய்கள் 55-60 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 51-54 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 55-60 55. 10 ஆம் எண் வெருளி – Decaphobia 10 ஆம் எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் 10 ஆம் எண் வெருளி. டெக்கா/ Deca என்பது பத்து என்பதைக் குறிக்கும் முன்ஒட்டுச்சொல். 00 56. 100 ஆம் எண் வெருளி Hekatophobia / centumphobia / hectophobia 100 ஆம் எண் தொடர்பான அளவுகடந்த பேரச்சம்100 ஆம் எண் வெருளி. கிரேக்கத்தில் hekaton என்றால் 100 எனப் பொருள். பிரெஞ்சில் cent, இத்தாலியில்…
வெருளி நோய்கள் 51-54 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 47-50 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 51-54 51. ‘வி’ / V’ எழுத்து வெருளி – Victophobia ‘வி’ / V’ எழுத்து தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘வி’ / V’ எழுத்து வெருளி. 00 52. ‘வேசி / ‘whore’ சொல் வெருளி – Huophobia ‘வேசி / whore’ என்னும் சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘வேசி /whore’ சொல் வெருளி. ஆண் மட்டுமல்ல, பெண்ணும் மற்றொரு பெண்ணை இழிவுபடுத்துவதற்காக, விலைமகள், வேசி, பரத்தை, வேசிமகள் எனப் பலவகைகளில்…
வெருளி நோய்கள் 47-50 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள்44-46 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 47-50 47. ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் வெருளி – Kusaophobia ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் ‘மலக்கட்டி’ / ‘turd’ சொல் வெருளி. 00 48. ‘மா&மு’ வெருளி -M&M phobia ‘மா&மு’ இன்கண்டு தொடர்பான அளவு கடந்த பேரச்சம் ‘மா&மு’ வெருளி. மார்சு, முர்ரே(Mars & Murrie) நிறுவனங்களின் கூட்டு உருவாக்கம் என்பதால் இதற்கு இப்பெயர். வண்ணப் பொத்தான் வடிவ இன்கண்டு(colorful button-shaped chocolate)களில் ‘எம்’ என்னும் ஆங்கில எழுத்து…
வெருளி நோய்கள் 44 – 46 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 41-43 தொடர்ச்சி) 44. ‘பு – டை’ சொல் வெருளி – Inmaophobia ‘மறைவுறுப்பு’ / ‘cunt’ சொல் பற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் ‘பு – டை’ / ‘cunt’ சொல் வெருளி. பெண்களின் மறைவுறுப்பு குறித்த கீழ்த்தரமான சொல்மீது ஏற்படும் அளவுகடந்த பேரச்சம் எனப்படும். செருமானியக் குடும்பமொழிகளில் kunta என்றும் kunte என்றும் conte என்றும் அழைக்கப்பட்டது ‘cunt’ என ஆனது. பெண்ணுறுப்பு வெருளி என முதலில் குறிப்பிட்டிருந்தேன்.‘பெண்ணுறுப்பு’ / ‘twat’ சொல் வெருளி – Younaophobia உள்ளதால் வேறுபடுத்த வேண்டியுள்ளது….
வெருளி நோய்கள் 41- 43 : இலக்குவனார் திருவள்ளுவன்
(வெருளி நோய்கள் 36-40 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 41-43 41. ‘புணர் வாய்’ /’vagina’ சொல் வெருளி – Yindaophobia ‘புணர் வாய்’ /’vagina’ சொல் குறித்த வரம்பற்ற பேரச்சம் புணர் வாய் /’vagina’ சொல் வெருளி. பெண்ணின் பிறப்புறுப்பைக் குறிக்கும் ‘vagina’ என்ற சொல்லைப் பொதுவிடங்களிலும் தனிமையிலும் பெண்ணை வெறுப்பேற்ற சொல்கின்றனர். இப்பொழுது அலைபேசிவாயிலாகவும் தெரிவித்து ஏளனம் செய்வோரும் வெறுப்பூட்டுவோரும் உள்ளனர். எனவே, இச்சொல்லைக் கேட்டதும் வெறுப்பும் பேரச்சமும் கொள்வோர் உள்ளனர். 00 42. ‘புணர்குறி’ / ‘dick’ சொல் வெருளி Imkengphobia ‘புணர்குறி’ /…