வெருளி நோய்கள் 246 – 250 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 241 – 245 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 246 – 250 246. ஆசிரியர் வெருளி – Lusuophobia தன் ஆசிரியர் குறித்த அளவு கடந்த பேரச்சம் ஆசிரியர் வெருளி. சிலருக்கு வகுப்பிற்கு வரும் ஆசிரியர் அனைவர் மீதும் பேரச்சம் இருக்கும். சிலருக்கு வகுப்பாசிரியர், ஆங்கில ஆசிரியர், கணக்கு ஆசிரியர், தமிழாசிரியர், அறிவியல் ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர் என்பனபோன்று குறிப்பிட்ட ஓர் ஆசிரியர் அல்லது சில ஆசிரியர் மீது மட்டும் வெறுப்பும் பேரச்சமும் வரும். தன்னை இதற்கு முன்னர் தன்னையோ பிறரையோ…

வெருளி நோய்கள் 241 – 245 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 236 – 240  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 241 – 245 241. அன்னையர் நாள் வெருளி-Natredemphobia அன்னையர் நாள் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் அன்னையர் நாள் வெருளி. தாய்மார்களைப் போற்றவும் சிறப்பிக்கவும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நாளில் அன்னையர் நாள் கொண்டாடப்படுகிறது. 00 242. ‘ஆ’ நிலை வெருளி – Beephobia (2) தரநிலையில் ‘ஆ’ (B) பெறுவது குறித்த பேரச்சம் Beephobia  காண்க: தேனீ வெருளி – Beephobia (1) 00 243. ஆகத்து வெருளி – Bayuephobia …

வெருளி நோய்கள் 236 – 240 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 231 – 235 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 236 – 240 236. அற்புத எண் வெருளி  – Centummegaphobia அற்புத எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் அற்புத எண் வெருளி. அற்புதம் என்பது பத்து கோடி (10,00,00,000) ஐக் குறிக்கும்.  00 237. அனல் கக்கி வெருளி – H8pophobia  அனல் கக்கி(flame throwers) குறித்த வரம்பற்ற பேரச்சம் அனல் கக்கி வெருளி. பதுங்கு குழிகள், சுரங்கங்கள், ஆழமான அகழிகள், கோட்டைகள் ஆகியவற்றிற்கு எதிராக அனல் கக்கிகளைப் பயன்படுத்துகின்றனர். அந்த…

வெருளி நோய்கள் 231 – 235 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 226 -230 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 231 – 235 231. அறிவுவெருளி-Epistemophobia/Gnosiophobia அறிவு தொடர்பில் எழும் தேவையற்ற மிகையான பேரச்சமே அறிவுவெருளி.  சிலருக்குப் புதியதாக எதைக் கற்க / அறிய வேண்டுமென்றாலும் பேரச்சம் வரும். சிலருக்குக் குறிப்பிட்ட ஒன்றைக் கற்க அல்லது அறிய மட்டும் பேரச்சம் வரும். பள்ளிக்கூடம் செல்ல, பிள்ளைகள் அடம்பிடித்து மறுப்பதும் அறிவு வெருளிதான். பலர் படிப்படியாக இதிலிருந்து விடுபட்டு விடுகின்றனர். சிலர் இதிலிருந்து விடுபடாமல் முழுமையான அறிவு வெருளிக்கு ஆட்பட்டுவிடுகின்றனர். gnos  / epistemo ஆகிய…

வெருளி நோய்கள் 221 -225 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 216 -220 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 221 -225 அழுக்குச் சமை கலன் அல்லது தூய்மையற்ற உண்கலன்கள், ஏனங்கள் குறித்த வரம்பற்ற பேரச்சம் அழுக்கு ஏனங்கள் வெருளி.அழுக்குச் சமை கலன் வெருளி என முதலில் நேர் பொருளாகக் குறித்திருந்தேன். பொதுவான ஏனம் என்னும் சொல்லைப் பயன் படுத்துவே சிறப்பு என்பதால் இப்பொழுது அழுக்கு ஏனங்கள் வெருளி என மாற்றியுள்ளேன்.சமைத்த பாத்திரங்கள், உணவுத் தட்டுகள், வட்டில்கள், குவளைகள் முதலியன கழுவப்படாமல், தூய்மைப்படுத்தப்படாமல் இருப்பதைப் பார்க்கும் பொழுது, வீட்டிலோ உணவகங்களிலோ தூய்மைக் குறைவான…

வெருளி நோய்கள் 216 -220 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 211-215 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 216-220 அழகு குறித்த வரம்பற்ற பேரச்சம் அழகு வெருளி.அழகான பெண்கள் அல்லது அவர்களின் பெற்றோர் சிலர் அழகினால் தங்களுக்கு அல்லது தங்கள் மகளுக்குப் பேரிடம் ஏற்படும் என்று கவலைப்பட்டுப் பேரச்சம் கொள்கின்றனர். அழகிய பெண்களால் வீரர்கள் வீழ்ந்த வரலாறுகள் பல உண்டு. அழகு குறைந்தால் முதுமை வெளியே தெரியும் என்று அஞ்சி அழகினைப் பேணுவது குறித்துக் கவலைப்படுவோரும் உள்ளனர். அழகிய பெண்களுக்கு மட்டுமல்ல. அழகிய ஆண்களுக்கும் அழகு வெருளி ஏற்படுகிறது.00 அழி பொருள் தொடர்பான அளவுகடந்த…

வெருளி நோய்கள் 211 -215 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 206 -210 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 211 -215 அவாய்த்தீவுபற்றிய பெருங்கவலையும் பேரச்சமும் அவாய் வெருளி.அவாய்(Hawaii) ஐக்கிய அமெரிக்காவில் 50 ஆவது மாநிலமாக 1959இல் இணைந்த தீவுக்கூட்டம். வட பசிபிக்கு கடலில் அமைந்துள்ள இதன்தலைநகரம ஆனலூலூ(Honolulu).அவாய்த்தீவு, அதன் மக்கள், மொழி, கலை, நாகரிகம், பண்பாடு முதலானவற்றின்மீது ஏற்படும் தேவையற்ற வெறுப்பினால் விளைவது.00 மருத்துவ ஆய்விற்காக உடைகளைக் கழற்றச் செய்தல் அவிழ்ப்பு வெருளி.வேறு காரணங்களுக்காக உடலை அம்மணமாக்குவதிலிருந்து வேறு பட்டது இது.மறைவிடங்களில் நோய் இருந்தால் மருத்துவரிடம் ஆடையை அவிழ்த்துக் காட்ட வேண்டுமே என்று…

வெருளி நோய்கள் 206 -210 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 201 -205 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 206 -210 அல்பேனியா(Albanai) மாநிலம் தொடர்பான காரணமற்ற அளவற்ற பேரச்சம் அல்பேனிய வெருளி..அல்பேனியக் குடியரசு (Republic of Albania) ஐரோப்பாவின் தென்கிழக்கில் அமைந்துள்ள நாடாகும். இதன் தலைநகரம் திரானா(Tirana).அல்பேனிய (Albania)நாடு, நாட்டிலுள்ள மலைகள், மக்கள், கொடி, நாகரிகம், பண்பாடு, வணிகம் முதலானவை மீது தேவையற்ற அளவு கடந்த பேரச்சம் கொள்கின்றனர்.அல்பேனியர்கள், அல்பேனியாவில் மட்டுமல்லாமல் கொசாவா(Kosovo[a]), மாசிடோனியா(Macedonia), மாண்டெனெகிரோ (Montenegro), செர்பியா(Serbia), குரோட்டியா(Croatia), கிரீசு(Greece), இத்தாலி(Italy) நாடுகளிலும் வசிக்கின்றனர். இங்குள்ளோர்களில் பலருக்கு அல்பேனிய வெருளி உள்ளது….

வெருளி நோய்கள் 201 -205 : இலக்குவனார் திருவள்ளுவன் 

(வெருளி நோய்கள் 196 -200 தொடர்ச்சி) (வெருளி நோய்கள் 196-200 தொடர்ச்சி) வெருளி நோய்கள் 201 -205 201. அலை பேசி வெருளி-Nomophobia (no-mobile-phone phobia) அலைபேசியைப் பயன்படுத்த முடியாத சூழலில் ஏற்படும் தேவையற்ற பேரச்சமே அலைபேசி வெருளி. அலை இணைப்பு கிடைக்காமல் அல்லது மின்னேற்றம் இன்மையால் அல்லது வேறு சூழலில் அலைபேசியைப் பயன்படுத்த முடியாமல் போனால் இதனைப் பயன்படுத்துவோர் அடையும் கிலி, மனத் தடுமாற்றம், காரணமில்லாப் பேரச்சம் முதலானவை அலைபேசி வெருளியாக மாறுகிறது. அலைபேசி இயங்கா வெருளி என்பது சுருக்கமாக அலைபேசி வெருளி…

வெருளி நோய்கள் 196 -200 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 191 -195 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 196 -200 196. அயலிந்தியர் வெருளி-Mikatikoindicaphobia அயல்நாட்டில் வாழும் இந்தியர்கள் (NRI) தொடர்பில் ஏற்படும் தேவையற்ற அச்சம் அயலுறை இந்தியர்கள் வெருளி. சுருக்கமாக அயலிந்தியர் வெருளி எனலாம்.வெளிநாட்டிலிருந்து செல்வம் திரட்டி வந்து, இங்கே நம் தொழிலைச் சிதைப்பார்கள், செல்வத்தைத் தேய்ப்பார்கள், செல்வாக்கை ஒடுக்குவார்கள், வளர்ச்சியை அழிப்பார்கள் என்றெல்லாம் தேவையற்ற கவலையும் அளவு கடந்த வெறுப்பும் கொள்வர்.வெளி நாடுகளில் அங்குள்ள தாய்நாட்டாருக்கு அயலிந்தியர் தங்கள் வேலைவாய்ப்பு, தொழில் வாய்ப்பு முதலானவற்றைப் பறிக்கின்றனர் என்ற வெருளியும்…

வெருளி நோய்கள் 191 -195 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 186 -190 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 191 -195 191. அம்மம்மா வெருளி – Waizuphobia தாய்வழி பாட்டி/அம்மம்மா தொடர்பான அளவு கடந்த பேரச்சம் அம்மம்மா வெருளி00 192. அம்மைத்தடுப்பூசி வெருளி- Vaccinophobia அம்மைத் தடுப்பூசி தொடர்பான பேரச்சம் அம்மைத்தடுப்பூசி வெருளிதடுப்பூசி போடல், அம்மை குத்தல், அம்மை குத்துதல், அம்மைத்தடுப்பூசி குத்துதல், அம்மைப்பால் குத்துதல் எனப் பலவகையிலும் அம்மைநோய்த் தடுப்பிற்கான ஊசி குத்துதல் குறிக்கப் பெறுகிறது. ஊசி குத்தினால் வலிக்கும் என அஞ்சுவோர் உள்ளனர். இதுபோல் தடுப்பூசி போட்டுக் கொண்டால்…