வெருளி நோய்கள் 649-653: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 644-648: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 649-653 649. கத்தரிக் கோல் வெருளி –  Psalidiphobia கத்தரிக் கோல் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கத்தரிக் கோல் வெருளி. கத்தரி என்றால் (சிறிது சிறிதாய்) வெட்டியறுத்தல் எனப் பொருள். இதற்குப் பயன்படுவது கத்தரிக்கோல். ஆனால் இதனைப் பலரும் கத்திரிக்கோல் என்கின்றனர். அகராதிகளிலும் இத்தவறான சொல்லாட்சி இடம் பெற்று விட்டது. 00  650. கப்பல் வெருளி  – Naviphobia/Navisphobia உலாக் கப்பல், காவற் கப்பல் ஆகியவற்றின் மீதான அளவுகடந்த பேரச்சம் கப்பல் வெருளி. navis என்னும் இலத்தீன்…

வெருளி நோய்கள் 644-648: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 639-643 : தொடர்ச்சி) வெருளி நோய்கள் 644-648 644. கதவு வெருளி – Entamaphobia கதவு குறித்த வரம்பற்ற பேரச்சம் கதவு வெருளி. Enta என்றால் உட்புகுதல் எனப் பொருள். உட்புகுவதற்கு வழியாக  அல்லது தடையாக உள்ள கதவை இங்கே குறிக்கிறது. ‘Eisodos, portos’ என்னும் கிரேக்கச் சொற்களில் இருந்து உருவானது Entama. கதவு திறந்திருந்தாலும் அல்லது மூடியிருந்தாலும் கதவு வெருளிக்கு ஆளாகின்றனர். வெளியிட வெருளி(Agoraphobia), அடைப்பிட வெருளி (Claustrophobia), அடைதாழ் வெருளி(  Cleithrophobia/Cleisiophobia) ஆகியவற்றுடன் தொடர்புடையது. 00  645. கதிராடி…

வெருளி நோய்கள் 639-643: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 634-638: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 639-643 639. கண்ணீர் வெருளி – Dakruphobia கண்ணீர் தொடர்பான அளவுகடந்த பேரச்சம் கண்ணீர் வெருளி. துயரத்தில் மட்டுமல்ல மகிழ்ச்சியிலும் கண்ணீர் வரும். மனைவிகள் கண்ணீரைப் பார்த்தததும் கணவர்களுக்கு அச்சம் வருவது இயற்கைதான். மனைவி பக்கம் உண்மை இல்லாவிடடடாலும் அவர்களின் கண்ணீரைக் கண்டு அளவுகடந்த பேரச்சம் கொள்கின்றனர். பிள்ளைகள் கண்ணீைக் கண்டு பெற்றோர்கள் வருந்துவது, நண்பரின் கண்ணீரைக் கண்டு மற்றொரு நண்பர் வருந்துவது எனக்கண்ணீர் கண்டு தேவையற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர். 00 . 640….

வெருளி நோய்கள் 634-638: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 629-633: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 634-638 634. கண்ணாடி மேல் நிற்றல் வெருளி  – Stasihyelophobia கண்ணாடி மேல் நிற்பது குறித்த பேரச்சம் கண்ணாடி மேல் நிற்றல் வெருளி. கண்ணாடி உடைந்து விடலாம், கண்ணாடிமேல் நிற்பதால் உடைந்து கீழே விழலாம், காயம் படலாம் உயரத்தளத்தில் கண்ணாடி மீது நிற்பதால் ஏதும் எதிர்பாரா நேர்வு நிகழ்ந்து கீழே விழுந்து உயிர் இறக்க நேரிடலாம் என்பன போன்ற அச்சங்களுக்கு ஆளாகிக் கண்ணாடி மேல் நிற்றல் வெருளிக்கு ஆளாகின்றனர். சிகாகோவில் 1353 அடி உயரத்தில் உள்ள…

வெருளி நோய்கள் 629-633: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 624-628:  தொடர்ச்சி) வெருளி நோய்கள் 629-633 629. கணிவிசைச் சிதைவு வெருளி- Artfdhhvhuioacedghbd78wegwbgcyghrdbuyvhbdfghcvfdcujbndfuyvcgrbefuyg4rtf5rg7uyfgvtbdfuyvjhcgbrdsuyfgqw3beufykudgsduyjcgwbeduykfgvbrhgtgjmndfgbnuykujntyettu7yjhu6y76uuyjtyphobia / Phobia of keyboard smashing இவ்வெருளியின் பெயர், பெயரிலேயே புரிந்து கொள்ளும் வகையில் விளக்கப் படம் போல் உள்ளது. எனினும் எளிமை கருதி ஆங்கிலத்திலும் குறிக்கப்பட்டுள்ளது. கணிப்பொறி விசைப்பலகையில் ஏற்பட்ட சிதைவு காரணமாக எழுத்துகள் தாறுமாறாக வருவது குறித்த பேரச்சம் கணிவிசைச் சிதைவு வெருளி. 00  630. கணிணி வெருளி-Cyberphobia/Logizomechanophobia/Computerphobia கணிணி அல்லது புதிய தொழில்நுட்பம் குறித்த தேவையற்ற அச்சம் கணிணி வெருளி. ஆசிரியர்களுக்குப் புதிய…

வெருளி நோய்கள் 624-628: இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி நோய்கள் 619-623: தொடர்ச்சி) வெருளி நோய்கள் 624-628 624. கண எண் வெருளி – Centumgigaphobia கண எண் குறித்த வரம்பற்ற பேரச்சம் கண எண் வெருளி. கணம் என்பது பத்தாயிரம் கோடி/1,00,00,00,00,000ஐக் குறிக்கும். 00  625. கணக்கி வெருளி – Calculaphobia   கணக்கி(calculator) குறித்த வரம்பற்ற பேரச்சம் கணக்கி வெருளி. கணக்கியைச் சரியாக இயக்கத் தெரியாததாலும் மெதுவாகப் பயன்படுத்துவதாலும் கணக்கி மீது தேவையற்ற வரம்பற்ற பேரச்சம் கொள்வோர் உள்ளனர். 00  626. கணக்கு வெருளி – Mathemaphobia/Mathemophobia கணக்கு குறித்த…