தண்ணீர்க் கனவு – மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா இலக்குவனார் திருவள்ளுவன் 11 October 2015 No Comment தண்ணீர்க் கனவு மணலைப்பறி கொடுத்துவிட்டு ஏதிலியாய் நிற்கிறது ஆறு! அப்போதெல்லாம் ஆடிப்பெருக்கென்றால் ஆற்றினில் வெள்ளம் வரும் ! இப்போது … கண்ணீர் வருகிறது ! காலப்போக்கில் தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ? -மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா Topics: அயல்நாடு, கவிதை Tags: ஆறு, கனவு, தண்ணீர், முதுவை இதாயத்து Related Posts திருவள்ளுவரின் அறிவியல் குறிப்புகள் 6 – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி திருப்பூர் தேவியின் குறும்பாக்கள் – விண்மீன்கள், ஆறு, புல்லாங்குழல் காவிரித் தீர்ப்பு: நீதியை நிமிர்த்த வீதிக்கு வாருங்கள்! – பெ.மணியரசன் சீவனாவின் கனவை நிறைவேற்றுங்கள்! ஆறு – அண்ணாமலை நீண்ட வழிபோக வேண்டும்! – கவிமணி தேசிகவிநாயகம்
Leave a Reply