neerillaa-aaru-waterless-river

தண்ணீர்க் கனவு

மணலைப்பறி கொடுத்துவிட்டு

ஏதிலியாய் நிற்கிறது

ஆறு!

அப்போதெல்லாம்

ஆடிப்பெருக்கென்றால்

ஆற்றினில் வெள்ளம் வரும் !

இப்போது …

கண்ணீர் வருகிறது !

காலப்போக்கில்

தண்ணீரும் .. ஒரு கனவாகிவிடுமோ?

  • -மு. இதாயத்துல்லாஃக் இராசல் கைமா
  • mudhuvai hidayath01