சன்தொலைக்காட்சியின் சூரிய வணக்கத்தில் பேரா. மறைமலை இலக்குவனார் திருவள்ளுவன் 21 February 2016 No Comment சன் தொலைக்காட்சியில் மாசி 10, 2047 / பிப். 22.02.2016 திங்கட்கிழமை ஒளிபரப்பாகும் சூரிய வணக்க நிகழ்ச்சியில் காலை 8.00 மணிக்குப் பேராசிரியர் முனைவர் மறைமலை இலக்குவனார் செவ்வி / பேட்டி ஒளிபரப்பாகிறது. http://www.sunnetwork.in/ இணையத் தளத்திலும் காணலாம். Topics: உரை / சொற்பொழிவு, செய்திகள் Tags: சன்தொலைக்காட்சி - சூரிய வணக்கம், மறைமலை இலக்குவனார் Related Posts தொல்காப்பியமும் பாணினியமும் – 14 : இடைச்செருகுநர்களின் தோல்விக்கான காரணங்கள்-இலக்குவனார் திருவள்ளுவன் தொல்காப்பியமும் பாணினியமும் – 9 : வடமொழி இலக்கண நூலாசிரியர் அறுபத்து நால்வர் என்னும் புரட்டு – இலக்குவனார் திருவள்ளுவன் சி.இலக்குவனார் நினைவேந்தல் இணைய உரையரங்கம் – ஆவணி 22, 2056 / 07.09.2025 ஞாயிறு காலை 10.00 தமிழ்க் காப்புக் கழகம்: ஆளுமையர் உரை 122 & 123; எம் நூலரங்கம் மலர்க்கொடிஅன்னையின் மலரடிபோற்றி! “இலக்குவனார்” நூலாய்வு – த.கு.திவாகரன்
Leave a Reply