சனவரி 25 இல் தமிழ்த்தேசியத் தன்னுரிமை மாநாடு, திருச்சிராப்பள்ளி
தை 12, 2049 வியாழன் சனவரி 25, 2018 மாலை 3.00
உலகமய ஆதிக்கத்திற்கு எதிராக,
ஒரே மொழி, ஒரே மதம், ஒரே பண்பாடு
ஒற்றை இந்திய ஆட்சிக்கு எதிராக……
மொழிப்போர் ஈகியர் நாளில்
தமிழ்த் தேசியத் தன்னுரிமை மாநாடு
இடம்: தமிழ்நாடு பல்நோக்கு சமுகப்பணி மையம், பாரதியார் சாலை, திருச்சிராப்பள்ளி
பொதுவுடைமைக்கட்சி (மா.இலெ.) மக்கள் விடுதலை
9443079552/7299999168











Leave a Reply