நினைவுமேடைத் திறப்பும் நினைவேந்தலும் இலக்குவனார் திருவள்ளுவன் 22 December 2013 No Comment அம்மையார் தாமரை பெருஞ்சித்திரனார், புலவர் இறைக்குருவனார் ஆகியோரது நினைவுமேடைத் திறப்பும், முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும்,சென்னை மேடவாக்கம்,பாவலரேறு தமிழ்க்களத்தில் மார்கழி7, 2044/ திசம்பர்12, 2013 ஞாயிறன்று நடைபெற்றன. Topics: செய்திகள், நிகழ்வுகள் Tags: இறைக்குருவனார், தாமரை பெருஞ்சித்திரனார், நினைவு மேடை, நினைவேந்தல் Related Posts தமிழ்நெறிக்குடும்ப ஒன்றுகூடல்- பெருஞ்சித்திரனார் நினைவேந்தல் தாமரை – இறைக்குருவனார் நினைவு மேடைகள் திறப்பு
Leave a Reply